Aattam Aadumbothu Nottam

Aattam Aadumbothu Nottam Song Lyrics In English


இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

லாலாபா பிம்ப்யா பம்பம்பா பயபயபய லாலாக்யூ க்யூயாய் அவுஸ்திக க்னாகி



ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே



அந்தரத்திலே இருந்து வந்திருக்கும் மின்னலுக்கு ஆசை வைக்காதே அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே



ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்

சிரிப்பிலும் நடிப்பிலும் விரிக்கிற வலையிலும் சிட்டுகள் விழுமென எண்ணாதே




மந்திரத்தாலே தந்திரத்தாலே மயக்கிடுவாரு ஐயா மனசும் வச்சா மாப்பிள்ளையாக ஆக்கிடுவாரு மெய்யா மந்திரத்தாலே தந்திரத்தாலே மயக்கிடுவாரு ஐயா மனசும் வச்சா மாப்பிள்ளையாக ஆக்கிடுவாரு மெய்யா

சூமீங் மேயிபீ நோயிங் வாமிங்

ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்

தங்கிடுதய்யா மேளம் ஜிங்கிடுலையா மேளம் பங்கிடு எல்லாம் ஐயா ஜாலம் லங்கிடி என்னா ஆணா சொல்லடி சும்மா

லாலாபா பிம்ப்யா பம்பம்பா பயபயபய லாலாக்யூ க்யூயாய் அவுஸ்திக க்னாகி

ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே அந்தரத்திலே இருந்து வந்திருக்கும் மின்னலுக்கு ஆசை வைக்காதே அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே