Adi Sandali Adi Sandali

Adi Sandali Adi Sandali Song Lyrics In English


அடி சண்டாளி அடி சண்டாளி
உயிரில் தீ வச்சயே அடி சண்டாளி

அடிகடி கொய்யாலே
நீ சிக்கனும் உன்னை
என் கையால நான் கொல்லனும்

வெறி வெறி வெறி வெறிதீர்க்கணும்
சாந்தம் பெறனும் சாந்தி நான் செய்யனும்
சாந்தம் நான் காணனும்
பரமா ஆனந்தமாய்
உலகில் நான் வாழனும்

அடி மோகினி நீ யாரடி
எனக்குனை தெரியாதடி என் வாழ்விலே
நீ வந்ததேன் காரணம் நீ சொல்லடி

எனை கழட்டி விட்ட நீ பேயடி
நான் தெருவில் நிற்கும் நாய் போலடி
நீ எங்கே போனாயடி

என்னனாதே ஏதானதோ
கையில் கிடைத்த எனது
காதல் அது தொலைஞ்சே போச்சே

அடி சண்டாளி அடி சண்டாளி
உயிரில் தீயை வச்சாயே அடி சண்டாளி

அடிகடி கொய்யாலே
நீ சிக்கனும் உன்னை
என் கையால நான் கொல்லனும்


வெறி வெறி வெறி வெறி தீர்க்கணும்
சாந்தம் பெறனும் சாந்தி நான் செய்யனும்
சாந்தம் நான் காணனும்
பரமா ஆனந்தமாய்
உலகில் நான் வாழனும்

என் காதலே உயிர் போன்றது
உனக்கது புரியாதடி
என் நெஞ்சமே பூ போன்றது
சோகத்தை தாங்காதடி

என் தலையில் வெடிக்குதடி
எரிமலை என் இதயம் சிதறுதடி தரையிலே
அடி நான் என்ன செய்வேனடி

என்னனாதே ஏதானதோ
கையில் கிடைத்த எனது
காதல் அது தொலைஞ்சே போச்சே

அடி சண்டாளி அடி சண்டாளி
உயிரில் தீயை வச்சாயே அடி சண்டாளி

அடிகடி கொய்யாலே
நீ சிக்கனும் உன்னை
என் கையால நான் கொல்லனும்

வெறி வெறி வெறி வெறி தீர்க்கணும்
சாந்தம் பெறனும் சாந்தி நான் செய்யனும்
சாந்தம் நான் காணனும்
பரமா ஆனந்தமாய்
உலகில் நான் வாழனும்