Akka Akka Mamava Paaru

Akka Akka Mamava Paaru Song Lyrics In English


ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி லல்லாலிலோ ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி

அக்கா அக்கா மாமாவப் பாரு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு ஏய் யக்கா யக்கா மாமாவப் பாரு பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு வயசுப் பொண்ணு உன்னத் தேடி நைசு பண்ண வந்தாரடி வயசுப் பொண்ணு உன்னத் தேடி நைசு பண்ண வந்தாரடி

அய்யக்கா யக்கா மாமாவப் பாரு ஹோய் பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு ஹோய்

ஹேய் ஹோய் ஹேய் ஹோய் அக்கா அக்கா மாமாவப் பாரு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு அக்கா அக்கா மாமாவப் பாரு பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு

அத்த மக சிட்டு உன் அழகு கன்னம் தொட்டு ஒரு அச்சாரம் தருவாரடி அத்த மக சிட்டு உன் அழகு கன்னம் தொட்டு ஒரு அச்சாரம் தருவாரடி

பித்தாகி நீயும் அவர் பின்னாலே போனா கொத்தாக அணைப்பாரடி ஹோஹொய்ன்னஹொய்ன்னஹொய்ன்ன ஹொய்ன்னஹொய்ன்னா

அக்கா அக்கா மாமாவப் பாரு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு யக்கா யக்கா மாமாவப் பாரு பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு


ஹேய் ஹோய் ஹேய் ஹோய்

உனக்கு ஏத்த புருஷன் அவர் ஊருகேத்த மனுஷன் உன் முகத்தப் பாத்து மயங்கிப்புட்டாரு உனக்கு ஏத்த புருஷன் அவர் ஊருகேத்த மனுஷன் உன் முகத்தப் பாத்து மயங்கிப்புட்டாரு

உன்னக் கண்டு ஏக்கம் இனி அவருக்கேது தூக்கம் விடி வெளக்கு மட்டும் தானே சிரிக்கும் ஹோஹொய்ன்னஹொய்ன்னஹொய்ன்ன ஹொய்ன்னஹொய்ன்னா

அக்கா அக்கா மாமாவப் பாரு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு அக்கா அக்கா மாமாவப் பாரு பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு

வயசுப் பொண்ணு உன்னத் தேடி நைசு பண்ண வந்தாரடி

அக்கா அக்கா மாமாவப் பாரு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு