Alli Poova Killi Pakka

Alli Poova Killi Pakka Song Lyrics In English


ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி

பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும் தரவேணும் தாலிக் கொடி கன்னிப் பூவ கண்ணிப் போகும் தரவேணும் தாலிக் கொடி

ஆண் : ஒரு பார்வையோ விதையானது மறுப் பார்வையோ மழையானது பெண் : ஒருப் பார்வையில் பூவானது மறுப் பார்வையில் ஆளானது ஆண் : பூப்பூக்கவே நாள் வந்தது

பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும் தரவேணும் தாலிக் கொடி ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி


பெண் : தடுமாறுதே தண்ணிக் குடம் அலைப் பாயுதே கன்னிக் கொடம் தடுமாறுதே தண்ணிக் குடம் அலைப் பாயுதே கன்னிக் கொடம்

ஆண் : பூமாலையோ போராடுது ஆத்தங்கரை சூடானது  என் ஆசையோ மீறியது

ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும் தரவேணும் தாலிக் கொடி இருவர் : லலலலலாலாலாலாலாலாலாலா(2)