Amma Deivam Aanathume

Amma Deivam Aanathume Song Lyrics In English


அம்மா தெய்வம் ஆனதுமே தெய்வம் அம்மா ஆகிவிடும் அம்மா தெய்வம் ஆனதுமே தெய்வம் அம்மா ஆகிவிடும் மண்ணில் நீரும் வற்றிவிட்டால் மண்ணில் நீரும் வற்றிவிட்டால் வானம் பொழிந்து காத்து விடும் வானம் பொழிந்து காத்து விடும்

ஒன்று போனால் ஒன்று வரும் ஒன்று போனால் ஒன்று வரும்ம்ம் உண்மை மட்டும் அங்கே நிலைத்திருக்கும் என்றும் இதை நீ மறவாதே ஈசன் நமக்கே துணையிருக்கும் ஈசன் நமக்கே துணையிருக்கும்ம்ம்

அம்மா தெய்வம் ஆனதுமே தெய்வம் அம்மா ஆகிவிடும்

மொழியில் முதுமை தமிழாகும் முன்னோர் நூலே வழியாகும் மொழியில் முதுமை தமிழாகும் முன்னோர் நூலே வழியாகும் வள்ளுவன் செய்த மறை போல வள்ளுவன் செய்த மறை போல தெள்ளிய நீதி வேறில்லை தெள்ளிய நீதி வேறில்லை


அம்மா தெய்வம் ஆனதுமே தெய்வம் அம்மா ஆகிவிடும்

அகமும் புறமும் அடுவாய் நீ அறிந்தே அவ்வழி நடப்பாய் நீ அகமும் புறமும் அடுவாய் நீ அறிந்தே அவ்வழி நடப்பாய் நீ தினமும் நல்லவர் வழி நாடு தினமும் நல்லவர் வழி நாடு தேர்ந்த நல்ஞானமும் கை கூடும் தேர்ந்த நல்ஞானமும் கை கூடும்

அம்மா தெய்வம் ஆனதுமே தெய்வம் அம்மா ஆகிவிடும் தெய்வம் அம்மா ஆகிவிடும் தெய்வம் அம்மா ஆகிவிடும்