ஏஞ்சல் வந்தாளே பாடல் வரிகள்

Starring Vijay, Bhumika Chawla
Movie Badri
Music ByRamana Gogula
Lyric By Palani Bharathi
SingersDevi Sri Prasad, Chithra
Year 2001

Angel Vandhaaley Song Lyrics In English

ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு

ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு

உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம்
படிக்கும் மாணவனாய் இருந்தேனே
ஹேய் உன் மேனி அழகை ஆராயும்
விஞ்ஞானி போல் இன்று ஆனேனே

எல்லாம் சக்சஸ் தான் இனிமேல்
கிஸ் கிஸ் தான் வா வா வா
என் வானம் சுழலும் என் பூமி எல்லாமே
நீதானே ஹே வா வா வா


நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே
நெஞ்சுக்குள் வைத்திருந்த புயல் ஒன்றை
சொல்லும்முன் அறிந்தாயே நன்றி உயிரே

உந்தன் மார்பில் படர்ந்து விடவா
உந்தன் உயிரில் உறைந்து விடவா
உறவில் உறவில் இது ஒரு தவம்
நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே

ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு

Angel Vandhaaley Song Lyrics from movie Badri. Angel Vandhaaley song sung by Devi Sri Prasad, Chithra. Angel Vandhaaley Song Composed by Ramana Gogula. Angel Vandhaaley Song Lyrics was Penned by Palani Bharathi. Badri movie cast Vijay, Bhumika Chawla in the lead role actor and actress. Badri movie released on 2001