Angum Ingum Aattam

Angum Ingum Aattam Song Lyrics In English


அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது காதலின்பம் நெஞ்சில் பெருகுது

அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது காதலின்பம் நெஞ்சில் பெருகுது

இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே இங்கும் அங்கும் தாவிடும் இந்த பந்து போலவே தங்கராஜா உங்கள் உள்ளம் தாவி ஓடக்கூடாதே

பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும் பந்து போல மாறினும் பழமை தன்னை மறக்கினும் எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே எந்தன் ராணி நீயும் என்னை அன்பாய் திருத்த வேணுமே

இருவர் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது காதலின்பம் நெஞ்சில் பெருகுது


ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும் தேடா செல்வம் தேடினும் மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே ஆடா ஆட்டம் ஆடினும் ஆசை வானில் தாவினும் தேடா செல்வம் தேடினும் மாறக் கூடாதே மனசு மாறக்கூடாதே

பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம் பேதமற்ற அன்பிலே பிணைந்தும் ஏனோ சந்தேகம் தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே தீது இன்றி என்றுமே சேர்ந்து வாழ்வோம் பாரிலே

இருவர் : அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது காதலின்பம் நெஞ்சில் பெருகுது

அங்கும் இங்கும் ஆட்டம் போட வைக்குது ஆனாலும் ஆனந்தமாய் இருக்குது ஹா ஆஆ கண்ணும் கண்ணும் கலந்து கதை பேசுது காதலின்பம் நெஞ்சில் பெருகுது ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்