Annachi Ammachi

Annachi Ammachi Song Lyrics In English


மாயா மணிகண்டன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஜி வி பிரகாஷ் குமார்

திஸ் இஸ் ஆல் இந்தியா ரேடியோ
நியூஸ் ரெட் பை சௌரஜ் நாராயண சாமி
த எலெக்ஷன் கமிஷன் ஹஸ் அந்நௌன்ஸ்சுட்
த 14th அஸ்சம்புளி எலெக்ஷன்

மச்சான் என்னடா சொல்றான்
எலெக்ஷன் வந்திராச்சாம்டா

ஹே தோரணம் கட்டு
போஸ்டர் ஒட்டு
அய்யா பாரு அம்மா பாரு
கும்புடு போடு கொடிய ஏத்து
ஜெய்க்க போறோம் ஜெய்க்க போறோம்
கோட்டையதான் புடிக்க போறோம்

ஹே அண்ணாச்சி நம்மாச்சி
நம்ம தங்கச்சி
இந்த முறை ஜெய்க்க போறது
நம்ம கட்சி

துட்டுக்கு தான் வோட்ட கேட்டா
ஓட விடுவோம்
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு
பார்டி-ய அமைப்போம்

இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா வோட்டு
தலை எழுத்த மாத்த
போடுங்கம்மா வோட்டு
தலை எழுத்த மாத்த

ஹே ஆட்டுக்குட்டி முட்டை போடும்

சொல்லிடுவாண்டா
ஒரு முட்டைகுள்ள மூக்குத்தியை
வச்சு விப்பண்டா

நம்பி நீயும் வோட்டு போட்ட
தலையில துண்டு
அட யோசிச்சு தான் பாரு
நல்ல வாழ்கை உண்டு


ஹே தானா நானே
தானா நானே தானா நானா
ஹே தானா நானே
தானா நானே தானா நானா

சென்னை மதுர கோவை திருச்சி
சேலம் கோவை எல்லாம் அதிர
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா

ஹே பால் காவடி பன்னீர் காவடி
தூக்கி பாத்தோம்டா
அட உன்னை என்ன தூக்கிவிடும்
சாமியாருடா

ஜெயிச்சு போனா மந்திரி எங்க
தேடி பாருடா
நம்ம வாழ வைக்கும் சாமி
நாம போடும் வோட்டு டா

ஹே அண்ணாச்சி நம்மாச்சி
நம்ம தங்கச்சி
இந்த முறை ஜெய்க்க போறது
நம்ம கட்சி

துட்டுக்கு தான் வோட்ட கேட்டா
ஓட விடுவோம்
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு
பார்டி-ய அமைப்போம்
ஹான் ஆஆன்னன்

ஹே மேடை போட்டு கூவி கூவி
கவிழ வைப்பேன்
அட ஜாதி மத பெற சொல்லி
மனுஷன பிரிப்பான்

இருட்டுல தான் இனிமே நாங்க
சிக்க மாட்டோம்டா
எங்களுக்கு துணை இருக்கு
டார்ச் லைட்டு டா

ஹே தானா நானே
தானா நானே தானா நானா
ஹே தானா நானே
தானா நானே தானா நானா

இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா வோட்டு
தலை எழுத்த மாத்த
போடுங்கம்மா வோட்டு
தலை எழுத்த மாத்த