Azhage Amudhe Aadi Vaa

Azhage Amudhe Aadi Vaa Song Lyrics In English


பாடலாசிரியர் : பி ஏ சிதம்பரநாதன்

அழகே அமுதே ஆடி வா ஓடி வா ஆயிரம் பிறவிகள் தோறும் நம் காவிய உறவுகள் வாழும்

அழகே அமுதே ஆடி வா ஓடி வா ஆயிரம் பிறவிகள் தோறும் நம் காவிய உறவுகள் வாழும்

தேனூறும் மஞ்சத்தில் சுகம் தரவா தந்து இதம் பெறவா தேனூறும் மஞ்சத்தில் சுகம் தரவா தந்து இதம் பெறவா பூங்காற்று பட்டாலும் தாங்காது என் தேகம் பூ மீது வண்டாகலாம்

தாகத்தை நெய்யூற்றி வளர விடு யாகத்தில் தீ மூட்டி உருக விடு தாகத்தை நெய்யூற்றி வளர விடு யாகத்தில் தீ மூட்டி உருக விடு

அழகே அமுதே ஆடி வா ஓடி வா ஆயிரம் பிறவிகள் தோறும் நம் காவிய உறவுகள் வாழும்


அழகே அமுதே ஆடி வா ஓடி வா ஆயிரம் பிறவிகள் தோறும் நம் காவிய உறவுகள் வாழும்

தேவாதி தேவர்க்கும் இளையவரோ தேவை ரதி அழகோ தேவாதி தேவர்க்கும் இளையவரோ தேவை ரதி அழகோ தேனீக்கள் பாராட்ட ரோஜாக்கள் தேன் வார்க்கும் கைத் தொட்டால் வேர்க்கின்றதோ

தள்ளாடும் முல்லைக்கு வழியை விடு தாளாது பூ மாது மனதைக் கொடு தள்ளாடும் முல்லைக்கு வழியை விடு தாளாது பூ மாது மனதைக் கொடு

அழகே அமுதே ஆடி வா ஓடி வா ஆயிரம் பிறவிகள் தோறும் நம் காவிய உறவுகள் வாழும் ஆஹாஹ்