Azhage Amudhe Arive Uyire

Azhage Amudhe Arive Uyire Song Lyrics In English


இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

ஹாஆஆஅ ஹோஓஓஆஅஆஅ

அழகே அமுதே அறிவே உயிரே ஆசை கனவே அன்பின் வடிவே இருவர் : ஆசை கனவே அன்பின் வடிவே ஆஹாஹா ஓஹோஓஹோஒ ஓஹோஓஹோஒ ஆஹாஹா இருவர் : ஹா ஹாஹா

அஞ்சா நெஞ்சன் என் அழகேசன் இனி அவனியை ஆளும் மகராஜன் அஞ்சா நெஞ்சன் என் அழகேசன் இனி அவனியை ஆளும் மகராஜன்

எல்லோரும் கொண்டாடும் ராஜன் என்றாலும் நான் உன் தாசன் எல்லோரும் கொண்டாடும் ராஜன் என்றாலும் நான் உன் தாசன்

இனிக்கும் சொல்லால் எனையே மயக்கும் ஆசைக் கனவே அன்பின் வடிவே

அழகே அமுதே அறிவே உயிரே ஆஹா ஆஹா




எல்லாம் என்றும் நம் எண்ணம் போலே இவ்வுலகினில் ஆகும் இனிமேலே எல்லாம் என்றும் நம் எண்ணம் போலே இவ்வுலகினில் ஆகும் இனிமேலே

உல்லாசத் தென்றல் விளையாடும் சல்லாபக் குயில் இசைபாடும் உல்லாசத் தென்றல் விளையாடும் சல்லாபக் குயில் இசைபாடும்

இனிமை தவழும் இன்பம் வளரும் இருவர் : ஆசைக் கனவே அன்பின் வடிவே

அழகே அமுதே அறிவே உயிரே இருவர் : ஆசை கனவே அன்பின் வடிவே ஆசை கனவே அன்பின் வடிவே

ஆஹாஹா ஓஹோஓஹோஒ ஓஹோஓஹோஒ ஆஹாஹா