Baby Nee Sugar

Baby Nee Sugar Song Lyrics In English


பாடல் ஆசிரியர் : ஆ பா ராஜா

வசனம் :

கண்ணுல பாங்கா யுவன் சாங்-ஆல போதை ஆனேன் செவத்த கேங் ஆ கொஞ்சம் வாடி டேட்டிங் கூட்டிட்டு போறேன் நடக்குற பாத அது மேல டைமன்ட் கொட்டி வைப்பேன் சம்மர்ல வேர்வ எட்டி பாத்தா சன்ன கட்டி வைப்பேன்

உன் பாருவைக்கி 20 – 20 மேட்ச் டி நான் விக்கெட்டு ஆனேன் டி நீ ஆட்டம் போட்ட போதும் போதும் என் ஸ்டேட்டஸ் வைரல் தான் டி

பேபி நீ சுகரு சுகரு மா அதில் ஃபயரு ஃபயரு மா உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா

பேபி நீ சுகரு சுகரு மா ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா

ஆதார் கார்டு கூட அழகா நீ சொக்குறியே சட்டுனு பாத்தா என்ன செய்வேன் இப்ப திக்குறேனே டெடி பியர் கேளு உன்ன பாத்தா நான் போவேன் அப்பு நடக்கும் போது என் உசுரு மட்டும் ஹிப்புல தான்


என் கேள் பெஸ்டி நீ தான் என் ஸ்கிரீன் ஷாட்டு நீ தான் என் பாஸ்வர்ட்டு நீ தான் என் ஹார்ட் சாக்லேட் நீ

டிக் டாக் ல வேணுமா இன்ஸ்டா றீல்ஸ் ஏ போதுமா ட்ரெயின் ட்ரிப்பு போட்லாமா வாட்சப் ஸ்டேட்டஸ்ஸா

பேபி நீ சுகரு சுகரு மா ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா

அனைவரும் : பேபி நீ சுகரு சுகரு மா அதில் ஃபயரு ஃபயரு மா உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா

வசனம் : கனவுல இருந்து வெளிய வா கனவா இந்த ஜென்மம் புள்ளும் நீ சிங்கிள் தான் டா