Baby – Simbu

Baby – Simbu Song Lyrics In English

ஹே ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு உன்ன பாக்கையில ஜெஸ்ட்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேன் என்னதான் நீயும் பாத்துபுட்ட ஸைடு வாங்கி ஓடிப்புட்ட

ஃபஸ்ட்டு ஃபஸ்ட்டு உன்ன பாக்கையில ஜெஸ்ட்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேன் என்னதான் நீயும் பாத்துபுட்ட ஸைடு வாங்கி ஓடிப்புட்ட

மனசு கெடந்து அடிச்சுது கேஸ்-ஸு பலூன போல வெடிச்சுது தன்னானே னானே னானே நானே நானே நானானே

பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓஹோ

ஒண்ஸ் அப் ஆண் ஏ டைம் இன் மதுர டவுனு ஸ்கூலு பேக முடிச்சு மாட்டி வாக்கிங் த ஸ்ட்ரீட்ஸ் ஆண் ஒரு அழகான பொண்ணு வித் அம்சமான கண்ணு என்னா பாத்து லுக்கு விட்டா வரவில்ல ஃபீலிங்ஸ்

பேபி பேபி வா வா வா பேபி பேபி பேபி அட கொக்கா மக்கா பேபி

உன்ன பாத்த நாள் முதலா என் மனம் ஏங்குதடி என் மனம் ஏங்குதடி உள்ளுக்குள்ள சாகுரண்டி