Bombai Party Shilpa Shetty

Bombai Party Shilpa Shetty Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி

புல் பீரு குடிச்சாலும் ஜாலி ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி இருவர் : ஜாலி ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி

டெஸ்ட் பிளேயர் டென்டுல்கர் போல் மாறினாலும் ஜாலி நெல்லி குப்பன் கில்லி தாண்டு ஆடினாலும் ஜாலி

மைக்கேல் ஜாக்சன் போல ஸ்டேஜ்ஜில் ஆடினாலும் ஜாலி மதுர வீரன் கூத்து கட்டி பாடினாலும் ஜாலி

தாஜ் ஹோட்டல் பாருக்கு போயி ஜின் அடிச்சாலும் ஜாலி நாலு கிளாசு பட்டய வாங்கி கல்ப் அடிச்சாலும் ஜாலி

பங்கு வெச்சாலும் ஜாலி அப்பாச்சி சம்மர் வெச்சாலும் ஜாலி ஆபட்டம் தந்தாலும் ஜாலி நாம பட்டம் விட்டாலும் ஜாலி இருவர் : ஜாலி ஜாலி ஜாலி


பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி

சிஷ்யனாக பிரேமானந்தா வர சொன்னாலும் ஜாலி சேத்துக்காம சி ஐ டி ன்னு வெரட்டினாலும் ஜாலி பீபீசியில் நம்ம பேரு அடிபட்டாலும் ஜாலி பீச்சு ரோட்டு கேட்பாரற்று கெடந்துட்டாலும் ஜாலி

மாருதி தவ்சண்ட் காருல ஏறி மலேயா போனாலும் ஜாலி மாட்டு வண்டி கட்டிகிட்டு மப்சல் போனாலும் ஜாலி

ஆப் ரேஞ்சில் போனாலும் ஜாலி அட்வான்சில் போனாலும் ஜாலி சுடிதாரு வந்தாலும் ஜாலி மடிசாரு வந்தாலும் ஜாலி இருவர் : ஜாலி ஜாலி ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி

புல் பீரு குடிச்சாலும் ஜாலி ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி இருவர் : ஜாலி ஜாலி ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி ஹான் பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி ஹான் பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி