Boologame Romba Kettu

Boologame Romba Kettu Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான் இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான் இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா

அரசாங்கம் இருந்தென்ன லாபம் அது என்ன செய்யுன்டா பாவம் சட்டங்கள் பல நூறு போடும் சமுதாயம் தப்பிச்சு ஓடும்

பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான் இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான் இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா

கடலு காத்த வாங்கி கைத்தடியை தாங்கி காந்திமகான் நிக்கிறத பாரு கடலு காத்த வாங்கி கைத்தடியை தாங்கி காந்திமகான் நிக்கிறத பாரு இப்போது காந்தி இருந்தாக்க சாந்தி இல்லாம இங்கே திண்டாடனும்

மனசொடிஞ்சி சிலையாக ஆவாரப்பா அப்பா மறுபடியும் சொர்க்கத்துக்கே போவாரப்பா மனசொடிஞ்சி சிலையாக ஆவாரப்பா அப்பா மறுபடியும் சொர்க்கத்துக்கே போவாரப்பா அப்ப அப்பப்பா

பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான் இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான் இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா

மணக்குதப்பா கூவம் மூக்கு செஞ்ச பாவம் பட்டணத்தின் லட்சணத்த பாருஎப்படிப்பா மணக்குதப்பா கூவம் மூக்கு செஞ்ச பாவம் பட்டணத்தின் லட்சணத்த பாரு குப்பங்கள் எல்லாம் தெப்பங்கள் போலே தண்ணீரின் மேலே தள்ளாடுது


எலக்க்ஷனுக்கு குடிசை பக்கம் வருவாங்கப்பா ஜெயிச்சுப்புட்டா கை கழுவி விடுவாங்கப்பா எப்பா எலக்க்ஷனுக்கு குடிசை பக்கம் வருவாங்கப்பா ஜெயிச்சுப்புட்டா கை கழுவி விடுவாங்கப்பா அப்ப அப்பப்பா

பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான் இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான் இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா

நடுத்தெருவில் நூறு குடித்தனங்கள் பாரு வீதியெல்லாம் ஏழைகளின் வீடு நடுத்தெருவில் நூறு குடித்தனங்கள் பாரு வீதியெல்லாம் ஏழைகளின் வீடு ஒரு பக்கம் சேரி ஒரு பக்கம் மாடி எப்போது ரெண்டும் ஒண்ணாவது

சமத்துவத்த லட்சியமா சொன்னாங்கப்பா சொன்னவங்க பேச்சோடு நின்னாங்கப்பா சமத்துவத்த லட்சியமா சொன்னாங்கப்பா சொன்னவங்க பேச்சோடு நின்னாங்கப்பா

பூலோகமே ரொம்ப கெட்டுப் போச்சு இது திருந்தாதப்பா வெறும் வெட்டிப் பேச்சு பொல்லாதவன் இங்கு நல்லா இருக்கான் இது இல்லாதவன் தெருக் கல்லாருக்கான்

இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா இது புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்டா