Dhandasoru Tamil

Dhandasoru Tamil Song Lyrics In English

பாடகர் : ஆதித்யா ஆர் கே

இசை அமைப்பாளர் : ஆதித்யா ஆர் கே

பாடல் ஆசிரியர் : ஆதித்யா ஆர் கே

ஹார்ட்டுக்கு வயசாச்சு கல்யாணம் கழிஞ்சாச்சு புது நேரம் பொறந்தாச்சு இதெல்லாம் கனவாச்சு

ஊரெல்லாம் விடிஞ்சாச்சு ஒரு போதும் போன் ஆச்சு வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு உறவும் கை விரிச்சாச்சு

ஹார்ட்டுக்கு வயசாச்சு கல்யாணம் கழிஞ்சாச்சு புது நேரம் பொறந்தாச்சு இதெல்லாம் கனவாச்சு

ஊரெல்லாம் விடிஞ்சாச்சு ஒரு போதும் போன் ஆச்சு வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு உறவும் கை விரிச்சாச்சு

வெச்ச அரியர் முடிக்காம வேலவெட்டி இல்லாம வீட்டு சோறு துன்னாலும் அது ஒரு சுகம் தானே

தெருமுனையில் கிரிக்கெட்டு சத்யம் தியேட்டர் டிக்கெட்டு டீ கடையில் சொல்லேது இருக்குற எங்க பேரு

தண்டசோறு தண்டசோறு தண்டசோறு தண்டசோறு

தண்டசோறு தண்டசோறு தண்டசோறு தண்டசோறு

எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது

குட்டி செவத்து மேல ஏறி வெட்டி கதை பேசுவோங்க ஐடி ஆபீசர் போல நாங்க சீன போடுவோங்க

ரோட்டில் திட்டும் போது காது கேட்காத மாரி ஆடுவோங்க ஹெட்ஃபோன்ஸ மாட்டி கொண்டு பைக்கில் ஏறி நாங்க ஓடுவோங்க

எதுர்த்த வீட்டு பொண்ணுக்கு ரூட்ட போடுவோங்க ஒர்க்அவுட்டு ஆகலனு தெரிஞ்சா ஃபிகர மாத்துவோங்க நண்பனுக்கு ஒண்ணுனா உசுர தருவோங்க இருந்தாலும் எங்க பேரு தானே

தண்டசோறு தண்டசோறு தண்டசோறு தண்டசோறு தண்டசோறு