Dina Thanthikku Oru

Dina Thanthikku Oru Song Lyrics In English


அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா

தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு

நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு நிருபர் வந்தா மிச்சம் இருக்கு

தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு

அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா

வா வேடனே எந்தன் மாவீரனே இந்த கிளிக் குஞ்சு இடம் கேட்கும் உன் தோளிலே அறியாமலே யார்க்கும் தெரியாமலே நானும் முகம் பார்க்கும் சுகம் வேண்டும் உன் மார்பிலே

கஞ்சனிடம் ஏழை வந்து தடுமாறுதல் போலே காலிரெண்டும் நடுங்கும் இந்த மாற்றம் எதனாலே சேட்டை புரிந்தனன் மன்மதன் மெல்ல சேலையிருப்பது நிச்சயம் அல்ல

தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு

நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு நிருபர் வந்தா மிச்சம் இருக்கு


தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு

அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா

மலர்மேனியே காதல் மகராணியே உந்தன் நிறம் கண்டு வெட்கம் கொள்ளும் மருதாணியே மகராஜனே காதல் யுவராஜனே எந்தன் கண்ஜாடை கண்டால் நீயும் கவிராஜனே

எங்கிருந்து வந்தாய் அன்று என்னவோ பயம் கொண்டாய் அடைக்கலம் தந்தேன் எந்தன் மனதைக் கொள்ளைக் கொண்டாய்

காவலுக்கென்றே வேடனும் வந்தான் காதலுக்கென்றே மாலையும் கொண்டான்

தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு

நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு நிருபர் வந்தா மிச்சம் இருக்கு தினத் தந்திக்கொரு சேதி இருக்கு ஆஹா ஆஹா ஆஹா ஆஹா சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு ஹே ஹே ஹே ஹஹஹாஹ்