Emama Emama

Emama Emama Song Lyrics In English


ஹாஹ்ஏ மாமா ஏ மாமா என் ஜோடி நீ மாமா வா மாமா வா மாமா ஊர்கோலம் போலாமா வாய்யா மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த சூடேத்த ஹாஹாஹ் ஹாஹாஹ்

ஒஹொஹ் யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா வாம்மா மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த சூடேத்த ஹாஹாஹ்லாலாலா

யாரோடும் நான் பேச மாட்டேனே நீ பாடும் பாட்டைத்தான் கேட்டேனே கண்ணாலே பூமாலை போட்டேனே

சிங்கப்பூர் காணாத சீமாட்டி நீதானே நான் கொஞ்சும் பெண்டாட்டி கொண்டாட கூடாதோ பூச்சூட்டி

நேரம் பார்த்து ஓரம் பார்த்து ஆசை முத்தம் நீ போட நான் போட ஹாஹாஹ் ஹாஹாஹ்

யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா வாம்மா மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த சூடேத்த ஹாஹாஹ்ஒஹொஹ்ஹொ



பூவாகி பிஞ்சாகி காயாச்சு பொல்லாத காதல்தான் நோயாச்சு நெஞ்சுக்குள் ஏதேதோ ஆயாச்சு தரரதரரா

உன்னாலே ஆசைகள் உண்டாச்சு ஒண்ணோடு ஒண்ணாகி ரெண்டாச்சு காணாத ஆனந்தம் கண்டாச்சு

வாம்மா வாம்மா மடிமேல் வாம்மா நான்தான் உன்ன தாலாட்ட தாலாட்ட லலலலலாலலலாலா

யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா வாம்மா மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த சூடேத்த ஹாஹாஹ்ஹாஹாஹ்

ஏ மாமா ஏ மாமா என் ஜோடி நீ மாமா வா மாமா வா மாமா ஊர்கோலம் போலாமா வாய்யா மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த சூடேத்த

ஹாஹாஹ் லாலாலா ஹாஹாஹ் லாலாலா ஹாஹாஹ் ஹாஹாஹ் ஹாஹாஹ்