Enakkennada Sogavasi Naan

Enakkennada Sogavasi Naan Song Lyrics In English


எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் துண்ட விரிச்சா சோறு கெடைக்கும் மழையடிச்சா தண்ணி கெடைக்கும் பாரத தேசத்துல

எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் துண்ட விரிச்சா சோறு கெடைக்கும் மழையடிச்சா தண்ணி கெடைக்கும் பாரத தேசத்துல

எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான்

ஒழைக்க ஒழைச்சு பொழைக்க யாரும் உள்ளபடி எண்ணுறது இல்ல ஒழைக்க ஒழைச்சு பொழைக்க யாரும் உள்ளபடி எண்ணுறது இல்ல அண்ணாச்சி நாடு என்னாச்சு ஒரு முன்னேற்றம் இன்னிவர வரல்ல

அண்ணாச்சி நாடு என்னாச்சு ஒரு முன்னேற்றம் இன்னிவர வரல்ல

சோறு கண்ட எடம்தான் சொர்க்கம் சூடு சொரணை இல்லா வர்க்கம் நாட்டு நடப்ப சொன்னா வெட்கம் மூடி மறைச்சு வச்சா துக்கம் சொதந்திர தேசத்துல

எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான்

ஓட்டு போட கேட்டு நம்ம பேட்டையதான் சுத்துனாங்க நித்தம் ஓட்டு போட கேட்டு நம்ம பேட்டையதான் சுத்துனாங்க நித்தம் ஓட்ட நீயும் போட்ட போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம் ஓட்ட நானும் போட்டேன் போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம்

ஓட்ட நானும் போட்டேன் போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம்


நாம குடுத்துதான்டா பதவி நமக்கு ஏதும் இல்ல உதவி கெணத்துக்குள்ள இருக்கும் தவள ஒனக்கும் எனக்கும் என்ன கவல போடாங்ங்ங்ங்ங்ங்ங்க

எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான்

அறிவு பண்பு தெறம மூணும் உள்ளவன வாழ விடமாட்டான் அறிவு பண்பு தெறம மூணும் உள்ளவன வாழ விடமாட்டான் அண்ணா காந்தி நேரு அப்ப சொன்னதெல்லாம் இப்ப எவன் கேட்டான்

அண்ணா காந்தி நேரு அப்ப சொன்னதெல்லாம் இப்ப எவன் கேட்டான்

பயிர மேயுதிங்க வேலி பட்டப் பாட்டுக்கில்ல கூலி நெசத்தப் போல இருக்கு போலி நேர்மை இங்க என்ன ஜோலி புண்ணிய பூமியில

எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான் துண்ட விரிச்சா சோறு கெடைக்கும் மழையடிச்சா தண்ணி கெடைக்கும் பாரத தேசத்துல

எனக்கென்னடா சொகவாசி நான் ஏறுனா என்ன வெலவாசிதான்