Ennenbatho Yethenbatho (Female)

Ennenbatho Yethenbatho (Female) Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம்

என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம்

ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க


ஏட்டில் அது போல நூறு தெய்வம் நூறில் இவனல்ல வேறு தெய்வம் கண்ணை இமைப் போலக் காப்பான் கேட்ட வரம் கொண்டு சேர்ப்பான்

என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம்