Friende Podhum |
---|
ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்
ஒரு பிகரும் பாக்காமல் வாழவேண்டும்
மாலையிலே சரக்கடிக்க மறக்கவேண்டாம்
மத்ததெல்லாம் வெளிப்படயா பேசவேண்டாம்
எதுவும் வேண்டும்
பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்
எதுவும் வேண்டாம் பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்
யா யா
நாங்க ஸ்டைல்லா சுத்தும் யூத்துடா
யா யா
ஆனா பிரண்ட்ஷிப் எங்க வீடுடா
யா யா
லைப்பே டுவன்ட்டி டுவன்ட்டி மேட்ச்சுடா
யா யா
இங்கே எல்லா பாலும் சிக்ஸ்சுடா
எதுவும் வேண்டும்
பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்
ஹோ எல் போர்டாக லவ்வு பண்ணா
ஹெல்பிங் பார்ட்னர் அவன்தானே
எம்ப்டியாக வெளிய போனா
ஏடிஎம்யும் அவன்தான
மாதா பிதா வாத்தி என்னும்
ஆர்டர் எல்லாம் மாத்தி
பிரண்ட்ஷிப்தானே ஒஸ்தி என
என்னவைப்பான் மச்சி
ஹஹஹஹா
நண்பன் சேர்ந்த நேரம் பாரு
லைப்ல போட்டோம் பிப்த் கியர்ரு
யா யா
நாங்க ஸ்டைல்லா சுத்தும் யூத்துடா
யா யா
ஆனா பிரண்ட்ஷிப் எங்க வீடுடா
யா யா
லைப்பே டுவன்ட்டி டுவன்ட்டி மேட்ச்சுடா
யா யா
இங்கே எல்லா பாலும் சிக்ஸ்சுடா
தக திமி தா தக்க ஜாய் ஜாய் தா
கிங்க டகட கிங்க தகட தா
இதோ பாரா நோ பால்லா ஹஹஹா
ஏபிசிடி இருவத்தாறு இருந்தா என்ன
வி டோன்ட் கேர்
பிரண்ட்டில் உள்ள ஆறே போதும் மத்தத பத்தி
வி டோன்ட் கேர்
உறவ பத்தி
வி டோன்ட் கேர்
ஊர பத்தி
வி டோன்ட் கேர்
உண்மை பிரண்ட்ஷிப் பேக் அப் இருந்தால்
உலகை வெல்வோம் வி டோன்ட் கேர்
ஹஹஹஹஹா
நண்பன் சேர்ந்த நேரம் பாரு
லைப்ல போட்டோம் பிப்த் கியர்ரு
யா யா
நாங்க ஸ்டைல்லா சுத்தும் யூத்துடா
யா யா
ஆனா பிரண்ட்ஷிப் எங்க வீடுடா
யா யா
லைப்பே டுவன்ட்டி டுவன்ட்டி மேட்ச்சுடா
யா யா
இங்கே எல்லா பாலும் சிக்ஸ்சுடா
எதுவும் வேண்டும்
பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்
எதுவும் வேண்டாம் பிரண்டே போதும் போதும் ஹோ
இரவில்கூட ரெயின்போ தோன்றும் தோன்றும்
யா யா
நாங்க ஸ்டைல்லா சுத்தும் யூத்துடா
யா யா
ஆனா பிரண்ட்ஷிப் எங்க வீடுடா
யா யா
லைப்பே டுவன்ட்டி டுவன்ட்டி மேட்ச்சுடா
யா யா
இங்கே எல்லா பாலும் சிக்ஸ்சுடா