Google Google |
---|
ஹோல்ட் ஆன்
டிஜே திஸ் இஸ் பார்
விஜய்
கூகுள் கூகுள்
பண்ணி பாத்தேன்
உலகத்தில இவன்
போல ஒரு கிறுக்கனும்
பொறந்ததில்ல யாஹூ
யாஹூ பண்ணி பாத்தும்
இவன போல எந்தக்
கிரகத்திலும் இன்னொருத்தன்
கிடைக்கவில்ல
நான் டேட்டிங் கேட்டா
வாட்ச பாத்து ஓகே
சொன்னானே ஷாப்பிங்
கேட்டா இபேகாம் கூட்டி
போனானே மூவி கேட்டு
யூடியுப் போட்டு பாப்கார்ன்
தந்தானே பாவமா நிக்கிறேன்
ஊரையே விக்குறான்
மீட் மை மீட்
மை பாய் பிரண்ட் மை
ஸ்மார்ட் அண்ட் செக்ஸி
பாய் பிரண்ட்
கூகுள் கூகுள்
பண்ணி பாத்தேன்
உலகத்தில இவ போல
ஒரு கிறுக்கியும்
பொறந்ததில்ல யாஹூ
யாஹூ பண்ணி பாத்தும்
இவள போல எந்தக்
கிரகத்திலும் இன்னொருத்தி
கிடைக்கவில்ல
இவ டேட்டிங்காக
டின்னர் போன
ஸ்டார்டர் நான்
தானே ஷாப்பிங்
போக கூட்டி போன
ட்ராலி நான் தானே
மூவி போனா சோக
சீனில் கர்சீப் நான்
தானே பாக்கதான்
இப்படி ஆளுதான்
அப்படி
மீட் மை மீட்
மை கேர்ள் பிரண்ட்
சோ ஹாட் அண்ட்
ஸ்பைசி கேர்ள்
பிரண்ட்
ஹே ஜாய்ன்
மீ காய்ஸ் இட்ஸ்
இன்ட்ரோ டைம் இவ
யாருன்னு சொல்றேன்
கேட்டுக்கோ பஞ்சு
நெனச்சா பஞ்ச்ன்னு
கொடுப்பா மூஞ்சுல
ஹெல்மெட் மாட்டிக்க
ஹே சுகர் ப்ரீ
ஹே ஹே ஹே ஹே
ஹே சுகர் ப்ரீ பேச்சுல
இனிப்பிருக்கு இவ
ஃபட் ப்ரீ உடம்புல
கொழுப்பிருக்கு
சிரிப்புல சின்ட்ரெல்லா
கோவத்துல ட்ராக்குலா
அழகுக்கு இவதான்
பார்முலா பார்முலா
ஹே கம் ஆன்
கேர்ள்ஸ் இது இன்ட்ரோ
டைம் இவன் யாருன்னு
இப்ப சொல்லட்டா
ஒரு ஹன்ட்ஷேக் செஞ்சிட
பொண்ணுங்க வந்தா
சொய்ங்குன்னு பறப்பான்
புல்லெட்டா மிலிட்ரி கட்ல
ஸ்டைல் இருக்கும் ஒரு
மில்லிமீட்டர் சைஸ்ல
சிரிப்பிருக்கும் ஆல்மோஸ்ட்
ஆறடி ஊரில் யாரடி இவன்
போல் இவன் போல் குட்டி
குட்டி குட்டி குட்டி
மீட் மை மீட்
மை பாய் பிரண்ட் மை
ஸ்மார்ட் அண்ட் செக்சி
ஹ்ம்ம்
என் பேஸ்புக்
பிரண்ட்ஸ் யார் யார்
என்று கேட்டுக் கொள்ள
மாட்டானே என் ஸ்டேடஸ்
மாத்தச் சொல்லி என்ன
தொல்லை செய்ய மாட்டானே
கிட்ட வந்து நான் பேசும் போது
ட்விட்டர்குள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில்
தந்தா நச்சுன்னு ட்விட்டா
போட்டிடுவான் ரொமன்ஸ்
கொஞ்சம் த்ரில்லர் கொஞ்சம்
காதில் பாஞ்சா நெஞ்சம்
நெஞ்சம்
அவ ஓ அவ
ஓ அவ ஓ இவ ஓ
அவ செல் போன்
ரெண்டிலும் கால் இருக்கும்
பேக் அப் பாய் பிரண்ட்ஸ்
நாலு இருக்கும் நெஞ்சில
ஜீலூசிய வெதச்சிடுவா என்
வயதுக்கு ஜெலுசில்
கொடுத்திடுவா பொண்ணுங்க
நம்பர என் போனில பாா்த்தா
சத்தம் இல்லாம தூக்கிடுவா
ஓரக் கண்ணால சைட் அடிச்சாலும்
நோக்குவர்மத்தில் தாக்கிடுவா
அளவா குடிப்பா அழகா குடிப்பா
இதயத் துடிப்பா துடிப்பா துடிப்பா
மீட் மை மீட்
மை கேர்ள் பிரண்ட்
சோ ஹாட் அண்ட்
ஸ்பைசி கேர்ள்
பிரண்ட்
கூகுள் கூகுள்
பண்ணி பாத்தேன்
உலகத்தில இவன்
போல ஒரு கிறுக்கனும்
பொறந்ததில்ல
யாஹூ யாஹூ
பண்ணி பாத்தும் இவள
போல எந்தக் கிரகத்திலும்
இன்னொருத்தி கிடைக்கவில்ல
கிடைக்கவே இல்லடா
நான் டேட்டிங்
கேட்டா வாட்ச பாத்து
ஓகே சொன்னானே
ஷாப்பிங் கேட்டா
இபேகாம் கூட்டி
போனானே
மூவி போனா
சோக சீனில் கர்சீப் நான்
தானே பாக்கதான்
இப்படி ஆளுதான்
அப்படி ஓ ஓ
மீட் மை மீட்
மை பாய் பிரண்ட்
மை ஸ்மார்ட்
அண்ட் செக்ஸி
பாய் பிரண்ட்
மீட் மை மீட்
மை கேர்ள் பிரண்ட்
மை ஹாட் அண்ட்
ஸ்பைசி கேர்ள்
பிரண்ட்