Hello Dear Sir Welcome

Hello Dear Sir Welcome Song Lyrics In English




ஹலோ டியர் சார் வெல்கம் வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம் எல்லாம் இங்கே கிடைக்கும் ஏனோ இன்னும் தயக்கம் ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ ஆஹாஹ்ஆஹாஹ்ஆஹாஹ்

ஹலோ டியர் சார் வெல்கம் வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம் எல்லாம் இங்கே கிடைக்கும் ஏனோ இன்னும் தயக்கம் ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ ஆஹாஹ்ஏஹேஆஹ்



மன்னா உன் புகழ் கேட்டு எனக்கு மையல் மூண்டது நேற்று மன்னா உன் புகழ் கேட்டு எனக்கு மையல் மூண்டது நேற்று தனிமையில் துடிக்கிறேன்ஹேஹ் இரவிலே தவிக்கிறேன்யெஹ்

மன்மதன் தோட்டத்து பெண்மை எந்தன் மான் விழி தேடுது உன்னை மன்மதன் தோட்டத்து பெண்மை எந்தன் மான் விழி தேடுது உன்னை



ஹலோ டியர் சார் வெல்கம் வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம் எல்லாம் இங்கே கிடைக்கும் ஏனோ இன்னும் தயக்கம் ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ ஆஹாஹ்ஏஹேஆஹ்ஆஹ்

நாளும் ஏங்குது மாது உனக்கு நானே மாங்கனிச் சாறு நாளும் ஏங்குது மாது உனக்கு நானே மாங்கனிச் சாறு

பருக வா ஒரு முறை பருகினால் தனிச்சுவை நான் கண்ட அனுபவம் பாதி மேலும் நீ சொல்லித் தரணும் மீதி நான் கண்ட அனுபவம் பாதி மேலும் நீ சொல்லித் தரணும் மீதி



ஹலோ டியர் சார் வெல்கம் வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம் எல்லாம் இங்கே கிடைக்கும் ஏனோ இன்னும் தயக்கம் ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ ஆஹாஹ்ஆஹாஹ்ஆஹாஹ்