Hey Pullimane

Hey Pullimane Song Lyrics In English


ஹோய்புள்ளிமானே ஹோய் உன்னைத்தானே

அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா பார்வையோ போதை பானம் தான்

ஹேய் உன்னைத்தானே ஹேய் வம்புத்தானே

காற்றில் குழலாட உன் கன்னம் தாள் போட பாடல் கேட்டு பாவை துடிக்க காற்றில் குழலாட உன் கன்னம் தாள் போட பாடல் கேட்டு பாவை துடிக்க

பருவக் கனி நீ பாடம் படிக்க பருவக் கனி நீ பாடம் படிக்க பாலூறும் தேன் சாறை பருக கொஞ்சம் தருவாய்

ஹோய்புள்ளிமானே ஹோய் உன்னைத்தானே


ஆற்றில் சுழல் போல உன் எண்ணம் நிழலாட ஆளை மயக்கும் ஆட்டம் வேண்டாம் ஆற்றில் சுழல் போல உன் எண்ணம் நிழலாட ஆளை மயக்கும் ஆட்டம் வேண்டாம்

அடிமை அல்ல பெண்களெல்லாம் அடிமை அல்ல பெண்களெல்லாம் கானல் நீர் போல கனவு கலைந்து போகும்

ஹோய்புள்ளிமானே ஹேய் வம்புத்தானே

அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா பார்வையோ போதை பானம் தான்

ஹோய்புள்ளிமானே ஹேய் வம்புத்தானே