I Love You

I Love You Song Lyrics In English


ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஐ லவ் யூ என் காதலா மீண்டும் நீ சொல்லய்யா ஐ லவ் யூ என் காதுகள் கேட்பது உண்மையா ஐ லவ் யூ

நான் பூத்தது இன்றுதான் இல்லையா ஐ லவ் யூ ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் ஐ லவ் யூ

என் காதலா மீண்டும் நீ சொல்லய்யா ஐ லவ் யூ என் காதுகள் கேட்பது உண்மையா

கன்னிப் பெண்ணின் கண்ணாடி மேனி உன் கண் தீண்ட உடைகின்றது கண்கள் தீண்ட உடைகின்ற மேனி என் கை தீண்ட உருவானது

கன்னிப் பெண்ணின் கண்ணாடி மேனி உன் கண் தீண்ட உடைகின்றது கண்கள் தீண்ட உடைகின்ற மேனி என் கை தீண்ட உருவானது

ரெண்டு சூரியன் உந்தன் கண்கள் அல்லவா நூறு வெண்ணிலா இந்த பெண்மை அல்லவா ஐ லவ் யூ டார்லிங் ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் ஐ லவ் யூ

என் காதலா மீண்டும் நீ சொல்லய்யா ஐ லவ் யூ ஐ லவ் யூ லவ் யூ என் காதுகள் கேட்பது உண்மையா




வானில் ஏறி நம் காதல் பாடி இந்த பூமிக்கு சொன்னால் என்ன இன்னும் கொஞ்சம் விண் மீது ஏறி அந்த சாமிக்கு சொன்னால் என்ன

வானில் ஏறி நம் காதல் பாடி இந்த பூமிக்கு சொன்னால் என்ன இன்னும் கொஞ்சம் விண் மீது ஏறி அந்த சாமிக்கு சொன்னால் என்ன

மாலை சூடியே தங்க தாலி கட்டுங்கள் மண்ணில் பூக்களே கொஞ்சம் கைகள் தட்டுங்கள் ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் ஐ லவ் யூ ஸ்வீட் டார்லிங் ஐ லவ் யூ

என் காதிலே தேனலை பாய்ந்ததா ஐ லவ் யூ என் கைகளில் பௌர்ணமி சாய்ந்ததா ஐ லவ் யூ உன் வாய் மொழி வான் வரை கேட்டதா ஐ லவ் யூ

ஐ லவ் யூ டார்லிங் ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் ஐ லவ் யூ டார்லிங்

ஐ லவ் யூ டார்லிங் ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்