I Want A Boy Friend

I Want A Boy Friend Song Lyrics In English


பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஐ வான்ட் எ பாய் பிரண்ட் நியூ பாய் பிரண்ட் அவனுக்கு நான் ஒரு கேர்ள் பிரண்ட் யாருக்கு அடிக்குது யோகம் அவனுக்குத்தான் இந்த தேகம்

ஐ வான்ட் எ பாய் பிரண்ட் நியூ பாய் பிரண்ட் அவனுக்கு நான் ஒரு கேர்ள் பிரண்ட் யாருக்கு அடிக்குது யோகம் அவனுக்குத்தான் இந்த தேகம்

ஒரு இரவினில் தனித்திருந்தேன் அங்கு முதல் முதல் ஒருவன் வந்தான் ஒரு இரவினில் தனித்திருந்தேன் அங்கு முதல் முதல் ஒருவன் வந்தான் அடி அவனிடம் உணர்ச்சி இல்லை நல்ல அனுபவ முதிர்ச்சி இல்லை

ஆசை கொண்டாட அங்கம் துண்டாட ஆனந்தம் தேடுது பூவை அஜந்தா எல்லோரா அத்தனையும் அறிந்த அழகிய ஆண் மகன் தேவை

மன்மதன் பூங்கணை மார்பிலே பாயுதே மாப்பிள்ளைமார்களை என விழி மேயுதே


ஐ வான்ட் எ பாய் ப்ரண்ட் நியூ பாய் பிரண்ட்

சில தலைவர்கள் வருவதுண்டு பல அறிஞர்கள் வருவதுண்டு சில தலைவர்கள் வருவதுண்டு பல அறிஞர்கள் வருவதுண்டு இங்கு ஆள்பவர் சிலர் வரினும் எனை ஆள்பவன் எவனும் இல்லை

கால்கள் பின்னாமல் இரவு விடிந்தால் கன்னியின் பூவுடல் ஏங்கும் மோகம் தீராமல் நாளும் முடிந்தால் எப்படி என் உடல் நோகும் கேளடி பூங்கொடி ஏக்கமே தீருமோ ராத்திரி வேளையில் தூக்கமே தோன்றுமா

ஐ வான்ட் எ பாய் பிரண்ட் நியூ பாய் பிரண்ட் அவனுக்கு நான் ஒரு கேர்ள் பிரண்ட் யாருக்கு அடிக்குது யோகம் அவனுக்குத்தான் இந்த தேகம்