Innikku Naanthane

Innikku Naanthane Song Lyrics In English


ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடா ஹே உன்னால இளச்சேனே உங்கிட்ட ஒழைச்சேனே எனக்கென்ன மரியாதைடா

ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன் உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன் ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன் உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன் கை மேல் இருக்கு புதிய சரக்கு

ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடா

சொன்னத செய்வதில் வல்லவன் நல்லவன் நான்தானடா சொன்னத செய்வதில் வல்லவன் நல்லவன் நான்தானடா

பூமாலை கொண்டாந்து போடுங்கடா கைக்கட்டி நில்லுங்கடா பூமாலை கொண்டாந்து போடுங்கடா கைக்கட்டி நில்லுங்கடா கை மேல் இருக்கு புதிய சரக்கு

ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடாடேய்


நானொரு சாதனை செஞ்சிட வந்தவன் பாத்துக்கடா நானொரு சாதனை செஞ்சிட வந்தவன் பாத்துக்கடா

என்னோட வேகத்த கண்டாலுமே அஞ்சாத ஆளில்லடா என்னோட வேகத்த கண்டாலுமே அஞ்சாத ஆளில்லடா கை மேல் இருக்கு புதிய சரக்கு

ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடா ஹே உன்னால இளச்சேனே உங்கிட்ட ஒழைச்சேனே எனக்கென்ன மரியாதைடா

ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன் உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன் டே டேய் ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன் உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன் கை மேல் இருக்கு புதிய சரக்கு

ஹே இன்னிக்கு நான்தானே வந்துட்டேன் முன்னுக்கு என் முன்னே நிக்காதடா ஹே உன்னால இளச்சேனே உங்கிட்ட ஒழைச்சேனே எனக்கென்ன மரியாதைடா டே டேய் டெடட்டே