Insta Instagram

Insta Instagram Song Lyrics In English


ஓகே கைஸ் கெட் இன் பார்ம்

இது கேட்சி கேட்சி கேட்சி ஸாங்கு தான் இதுக்கு சாட்சி சாட்சி சாட்சி நாங்க தான் ஆல் இன் ஆல் டாப்பு ரேங்க்கு தான் இந்த டெம்போ எங்க ஹார்ட் பீட்டு தான்

அல்ட்ரா மாடர்ன் கேள்ளு ஆல்வேஸ் அறந்த வாலு டேக் இட் ஈஸி ரூலு இங்க நிக்காது என் காலு அல்ட்ரா மாடர்ன் கேள்ளு ஆல்வேஸ் அறந்த வாலு டேக் இட் ஈஸி ரூலு இங்க நிக்காது என் காலு

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல

தெம்ப கொஞ்சம் ஏத்துடா வம்பு பண்ண சாத்துடா லோக்கல் பொண்ணு நானடா கலாச்சிட்டா காலிடா

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல

எல்லாம் நாளுமே எனக்கு வெள்ளி சனி பட்டய கெளப்பு னோ மோர் வொரி ஜதி மதம் எல்லாம் ஓரம் தள்ளி இந்த வாழ்க்கைய கொண்டாட வாழ்ந்துரு நீ

ரீல் யூ தான் பீலா விடு ஸ்டோரி-ல தான் கெத்த விடு யூடூபர் மாடர்ன் பொண்ணு வெக்கத்த நீ துள்ளி கண்ணு


ட்ரெண்டிங்-ல இருக்கணும் டா டீலிங் லாம் வெறுக்கணும் டா மில்லியன்ஸ்ல வியூஸ் வந்தா காட்டாத வெட்டி பந்தா ஹே டண்ட னக்கர டனக்கு னக்கர

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல

மனசுல என்னைக்கும் பாரம் இல்லை ஆனா ஒண்ணா இருக்கறதுல என்ன தொல்லை என்னனு நெனச்ச என்ன சொல்ல அட நாளை என்பது நம்ம கையுல இல்லை

சிக்ஸ் ஹைட் பீட்ல தான் குத்து போட்டு தெறிக்க விடு மிட்நைட் ரோட்டுல நீ ஆடிய தான் பறக்க விடு

டாஸ்க்குனா ஜெயிக்கணும் டா ஃப்ளாஷ்னா கொதிக்கணும் டா கிளாஸ்னா ஊத்தணும் டா மாஸ்க்குனா மாட்டுனும் டா ஹே டண்ட னக்கர டனக்கு னக்கர

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்ல இது தான் ட்ரெண்டிங்-ஆம்-ல

தெம்ப கொஞ்சம் ஏத்துடா வம்பு பண்ண சாத்துடா லோக்கல் பொண்ணு நானடா கலாச்சிட்டா காலிடா