Jikijikichchang Jikijikichchang Kuruvi

Jikijikichchang Jikijikichchang Kuruvi Song Lyrics In English


இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

இருவர் : ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம் குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்

இருவர் : ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம் குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்

ஹோஓஓஓஓ அதிலே ஒரு டேக்குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம் குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம் குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம்

வண்ணாத்திக் குருவி வந்து வலையில் மாட்டிக்கிடுச்சாம் குருவி வலையில் மாட்டிக்கிடுச்சாம் குருவி வலையில் மாட்டிக்கிடுச்சாம்

செங்காலு நாரை வந்து செங்காலு நாரை வந்து

சேவகம் பண்ணி கிடுச்சாம் குருவி சேவகம் பண்ணிக் கிடுச்சாம் குருவி சேவகம் பண்ணிக் கிடுச்சாம்

இருவர் : ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம் குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்


ஹோஓஓஓ பாக்கப் போன கம்பிளி பூச்சி பல்லே இளிச்சுதாம் பூச்சி பல்லே இளிச்சுதாம்

மஞ்சள் பூசிக்கிச்சாம் குருவி மாலே போட்டுக்கிச்சாம் குருவி மாலே போட்டுக்கிச்சாம்

மஞ்சள் பூசிக்கிச்சாம் குருவி மாலே போட்டுக்கிச்சாம் குருவி மாலே போட்டுக்கிச்சாம்

பந்தல் போட்டுக்கிச்சாம் குருவி பந்தல் போட்டுகிச்சாம் குருவி பந்தி வச்சிக்கிச்சாம் குருவி பந்தி வச்சிக்கிச்சாம்

தாலி கட்டிக்கிச்சாம் குருவி மேளம் கொட்டிக்கிச்சாம் குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்

தாலி கட்டிக்கிச்சாம் குருவி மேளம் கொட்டிக்கிச்சாம் குருவி மேளம் கொட்டிக்கிச்சாம் டும்டும் டும்டும் டும்டும் டும்டும் டும்டும் டும்டும் டும்டும் டும்டும்