Kaalam Neram Kaninthu Varum

Kaalam Neram Kaninthu Varum Song Lyrics In English


காலம் நேரம் கனிந்து வரும் காதல் தேனாகும் காலம் நேரம் கனிந்து வரும் காதல் தேனாகும்

இரு விழியும் ஒரு மொழியில் கலந்து நல் உறவாடும்ஹோஹோ

காலம் நேரம் கனிந்து வரும் காதல் தேனாகும்

பாலினாலே மூடி வைத்த பளிங்கு போன்ற கோதை பார்த்து பார்த்து ஆசைக் கொண்டு பழக சொல்லும் பூஜை

பனியில் ஆடும் பூக்கள் கொண்ட பாவை மேனியில் பருவக் கால கோலம் போடும் ஜாலம் என்னவோ மாலை இன்ப மாலை கொஞ்சும் வேளை வந்ததே

காலம் நேரம் கனிந்து வரும் காதல் தேனாகும்

இரு விழியும் ஒரு மொழியில் கலந்து நல் உறவாடும்ஹோஹோ


காலம் நேரம் கனிந்து வரும் காதல் தேனாகும்

பேசி பேசி என்ன லாபம் ஏக்கம் என்று தீரும் மாலை சூடி மஞ்சம் காணும் நாளும் என்று சேரும்

எண்ணி எண்ணி ஏக்கம் கொண்டு வாடும் போதிலே தொட்டு தொட்டு ஜாடை சொல்லி ஆடும் ஜோடியே கூடும் இன்பம் நாடும் அந்த வேளை வந்ததே

காலம் நேரம் கனிந்து வரும் லல லல லா காதல் தேனாகும் தனநன னா

இரு விழியும் ஒரு மொழியில் கலந்து நல் உறவாடும்ஹோஹோ

இருவர் : காலம் நேரம் கனிந்து வரும் காதல் தேனாகும்