Kaana Venum Kaana Venum

Kaana Venum Kaana Venum Song Lyrics In English


ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

காண வேணும் காண வேணும் என்று நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று காண வேணும் காண வேணும் என்று நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று இன்று காலை முதல் என் இடது கண் துடித்த பலன் உம்மைக் கண்டேன் இன்பம் கொண்டேன்

காண வேணும் காண வேணும் என்று நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று

மான் விழியும் தேன்மொழியும் கொண்டு மான் விழியும் தேன்மொழியும் கொண்டு நடமாடும் இளமங்கை எனைக் கண்டு மயில் நாணம் கொள்ள மயில் நாணம் கொள்ள கூவும் குயில் தோல்வி கண்டேனென்று சொல்லி ஓடும் மனம் வாடும்

கோடானு கோடி பொருள் தேடி மேல்நாடு சென்று வந்த உம்மை நாடி கோடானு கோடி பொருள் தேடி மேல்நாடு சென்று வந்த உம்மை நாடி இசை பாடயிங்கு பண்புடனே ஓடி வந்த மாதரசி நானே சீமானே இசை பாடயிங்கு பண்புடனே ஓடி வந்த மாதரசி நானே சீமானே


காண வேணும் காண வேணும் என்று நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று

அத்தர் பன்னீர் புனுகு வாசம் தங்கி அங்கமெங்கும் இன்ப மணம் வீசும் அத்தர் பன்னீர் புனுகு வாசம் தங்கி அங்கமெங்கும் இன்ப மணம் வீசும் கலைப் பித்தர் உம்மை கண்டவுடன் பெண்களது நெஞ்மெல்லாம் கூசும் கதை பேசும்

காண வேணும் காண வேணும் என்று நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று இன்று காலை முதல் என் இடது கண் துடித்த பலன் உம்மைக் கண்டேன் இன்பம் கொண்டேன்