Kadhal Universe

Kadhal Universe Song Lyrics In English


பாடகர்  : ஹரிச்சரன்

அவளே அவளே என் பாதி என்பேனே

முதல் முறை மாலை நேரம் வெயில் நீடும் வென்நேரம் முதல் முறை சாலை ஓரம் மரம் பூக்கும் கண்ணோரம் முதல் முறை நீ இல்லை விழி தீண்டும் பொன்நேரம் முதல் முறை நான் எனை தொலைத்தேனே அந்நேரம்

ஆனாலோ குளிரோ என்னுள்ளே உணர்ந்தேனே மொழியோ உணர்வோ அதில் என்னை மறந்தேனே செக்க செக்க செக்க செக்க செவந்தவளே சொக்க வைக்க சொக்க வைக்க பொறந்தவளே மூச்சி காத்த பற்ற வைக்கும் இதழ் மேலே கோடி முத்தம் இதை போலே

வாசம் வீசும் லேசா நம் காதல் யுனிவர்சல் நேசம் பேசும் ஸ்பேஸா உன் பேச்சு காதல் வாசம்

எந்நாளும் நீங்காதே என் காதலே பேபி எந்நாளும் நீங்காதே என் காதலே


ஹே ஏ ஹே ஏ பனி மழை சாரலாக என் மீது நீதானே புது மலர் வாசமாகும் எங்கெங்கும் நீதானே கனவினில் ஈரமாகும் என் நெஞ்சில் நீதானே புது புது ஸ்பரிசமாக என் வாழ்வில் நீதானே

அனலோ குளிரோ என்னுள்ளே உணர்ந்தேனே மொழியோ உணர்வோ அதில் என்னை மறந்தேனே

சிறு சிறு குறு குறுவிழிகளிலே துரு துரு துருவென தொலைத்தேனே தொட தொட திறந்திடும் உணர்வுகளில் பல முறை இருப்பேனே

வாசம் வீசும் லேசா நம் காதல் யுனிவர்சல் நேசம் பேசும் ஸ்பேஸா உன் பேச்சு காதல் வாசம்

எந்நாளும் நீங்காதே என் காதலே பேபி எந்நாளும் நீங்காதே என் காதலே