Kai Pesi Enn

Kai Pesi Enn Song Lyrics In English


மற்றும் யுவன் சங்கர் ராஜா

கைபேசி எண் கூட சொல்லாமலே கை வீசி சென்றாளே நில்லாமலே நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை போதாதோ நான் வாழும் காலம் வரை

அவளின் அழகு அனலை விடவும் அதிகம் கொதிக்குதே கொதிக்க கொதிக்க குஷியில் எனது இதயம் குதிக்குதே

யார் மீது காதல் எப்போது பூக்கும் யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும் என் ஜாதகம் காதல் யோகம்

கைபேசி எண் கூட சொல்லாமலே கை வீசி சென்றாளே நில்லாமலே நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை போதாதோ நான் வாழும் காலம் வரை

னான னான னான னான னான னானா னான னான னான னான னான னான னா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இதயத்தில் யார்க்கும் இடமில்லை என்று தினசரி தாழ் போட்டு நான் பூட்டினேன் உடைத்ததை நீயே உள் புகுந்தாயே தலை விதி உன் கையில் நான் மாட்டினேன்


உலகெல்லாம் உறங்கையில் உயிரை நீ தயிரை போல் கடைகிறாய் உணர்ச்சியில் கிறங்கையில் மனதை நீ மலர் வண்டாய் குடைகிறாய் ஒஓஒஓ

எனக்கென நீ தான் எழுதிடும் கடிதம் படிக்கிறேன் அன்பே உன் ஃபேஸ் புக்கில்தான் அடிக்கடி நான்தான் நிலை தடுமாறி விழுகிறேன் கண்ணே உன் கிரேஸ் லுக்கில் தான்

விடை இல்லா கேள்வி நீ நிலக்கரி ஊழல் போல் நீள்கிறாய் தடைகளை தகர்த்து நீ அடிமையை அரசி போல் ஆள்கிறாய் ஒஓஒஓ

கைபேசி எண் கூட சொல்லாமலே கை வீசி சென்றாளே நில்லாமலே நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை போதாதோ நான் வாழும் காலம் வரை

அவளின் அழகு அனலை விடவும் அதிகம் கொதிக்குதே கொதிக்க கொதிக்க குஷியில் எனது இதயம் குதிக்குதே யார் மீது காதல் எப்போது பூக்கும் யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும் என் ஜாதகம் காதல் யோகம்

கைபேசி எண் கூட சொல்லாமலே கை வீசி சென்றாளே நில்லாமலே நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை போதாதோ நான் வாழும் காலம் வரை