Kamma Karaiyil |
---|
கம்மா கம்மா கம்மா
கம்மா கம்மா கம்மா
கம்மாஆஅ
கம்மா கரையிலே
உம்மா கொடுக்கவா
சும்மா நீ வெளுத்துக்கட்டு
சந்தர்ப்பம் உனக்கு
நல்லா தான் இருக்கு
சும்மா நீ பொளந்து கட்டு
நேரம் ஆச்சி
நிச்சயம் ஆச்சி
உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டுஊ
ஆ ரெட்ட கையில் கட்டி
தாள் போட்டு
உன் மார்புக்க்குள்ள என்ன பூட்டு
நான் ஆளாயி வருசம்
ஏழாகி போச்சி நீ கொஞ்சம் லேட்
ஊவ்வா ஊவ்வா ஊவ்வாப்ர்ர்ர்
உவ்வா உவ்வா உவ்வாப்ர்ர்ர்
ஊவ்வா ஊவ்வா ஊவ்வாப்ர்ர்ர்
உவ்வா உவ்வா உவ்வாப்ர்ர்ர்
கட்டில் மேலே கபடி கபடி
காமன்தாண்டி ரெபரீ ரெபரீ
காம்புகிள்ளி சுண்ணாம்பு தடவி
பாக்க கடிச்சி வெத்தலய போடு
தொட்டு தொட்டு கன்னம்
விட்டு விட்டு
கொஞ்சம் சுட்டு சுட்டு திங்கலாம்
ஆச வந்தா நீங்க
ரொம்ப மோசம்
அந்த ஆழ்கடலே தேவலே
ஆண் மற்றும்
ஊவ்வா ஊவ்வா ஊவ்வாப்ர்ர்ர்
உவ்வா உவ்வா உவ்வாப்ர்ர்ர்
ஊவ்வா ஊவ்வா ஊவ்வாப்ர்ர்ர்
உவ்வா உவ்வா உவ்வாப்ர்ர்ர்
கம்மா கரையிலே
உம்மா கொடுக்கவா
சும்மா நீ வெளுத்து கட்டு
சந்தர்ப்பம் உனக்கு
நல்லாதான் இருக்கு
சும்மா நீ பொளந்து கட்டு
கம்மா கம்மா கம்மா
கம்மா கம்மா கம்மா
கம்மாஆஅஆ
இலைய விரிச்சி
தண்ணியும் தெளிச்சி
ஹய்யோ பசிக்குது பந்திய போடு
கட்டி இருப்பாள்
கன்னி குமரி எல்லை தொடணும்
என்னை திமிறீ
முத்தத்துக்கே ஜாமம்
பத்தவில்லை
கொஞ்சம் தூங்க சொல்லு சேவலை
கட்டிக்கிட்டு இன்பம்
கொட்டிக்கிட்டு
கொஞ்சம் விட்டு விட்டு தூங்கணும் ம்ம்ம்
கம்மா கம்மா கம்மா
கம கம கம கம கம
கம்மா கரையிலே
ஆஆஆஅபர்ர்
கம்மா கரையிலே
உம்மா கொடுக்கவா
சும்மா நீ வெளுத்து கட்டு
சந்தர்ப்பம் உனக்கு
நல்லாதான் இருக்கு
சும்மா நீ பொளந்து கட்டு
நேரம் ஆச்சி
நிச்சயம் ஆச்சி
உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டுஊ
ஆ ரெட்ட கையில் கட்டி
தாள் போட்டு
உன் மார்புக்க்குள்ள என்ன பூட்டு
ஆண் மற்றும்
ஊவ்வா ஊவ்வா ஊவ்வாப்ர்ர்ர்
உவ்வா உவ்வா உவ்வாப்ர்ர்ர்
ஊவ்வா ஊவ்வா ஊவ்வாப்ர்ர்ர்
உவ்வா உவ்வா உவ்வாப்ர்ர்ர்
கம்மா கம்மா கம்மா
கம கம கம கம கமஆ