Kamma Karayile

Kamma Karayile Song Lyrics In English


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே நீதான் என்ன பண்ணுவே அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே நீதான் என்ன பண்ணுவே

கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா என்ன பண்ணுவ தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா என்ன பண்ணுவ

கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா என்ன பண்ணுவ தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா என்ன பண்ணுவ நானும் குதிச்சா நீ என்ன பண்ணுவ மீனாக போவேனே என்ன பண்ணுவ

அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே நீதான் என்ன பண்ணுவே அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே நீதான் என்ன பண்ணுவே ஹோய்ஹோய்

தண்ணி குடம் தாங்கி போகையிலே தாவணிய இழுத்தா என்ன பண்ணுவ கொண்டு வந்த குடத்த உன் தலையில் கொட்டி விட்டு போனா என்ன பண்ணுவ

தாவணியில் தொடச்சா என்ன பண்ணுவ சாதி சனம் அழைப்பேன் என்ன பண்ணுவ தாவணியில் தொடச்சா என்ன பண்ணுவ சாதி சனம் அழைப்பேன் என்ன பண்ணுவ என் பொஞ்சாதி இவதானா என்ன பண்ணுவ அட பொன் தாலி எங்கயின்னா என்ன பண்ணுவ

யோவ் பாடுய்யா கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா என்ன பண்ணுவ அப்படி போடு தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா என்ன பண்ணுவ நானும் குதிச்சா நீ என்ன பண்ணுவ மீனாக போவேனே என்ன பண்ணுவ

அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே நீதான் என்ன பண்ணுவே அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே நீதான் என்ன பண்ணுவே ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா


சந்தோசம் கொடுக்கும் முதலிரவில் நான் தள்ளி தள்ளி போனா என்ன பண்ணுவ முந்தானை இழுத்து என் இடுப்பில் முடிச்சொன்னு போட்டா என்ன பண்ணுவ

முடிச்ச அவுத்தா என்ன பண்ணுவ முந்தானை அவுந்தா என்ன பண்ணுவ முடிச்ச அவுத்தா என்ன பண்ணுவ ஹான் முந்தானை அவுந்தா என்ன பண்ணுவ ஆஹ் ஆஹ் வாய்விட்டு சத்தமிட்டா என்ன பண்ணுவ உன் வாய அடச்சா நீ என்ன பண்ணுவ

கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா என்ன பண்ணுவ தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா என்ன பண்ணுவ நானும் குதிச்சா நீ என்ன பண்ணுவ மீனாக போவேனே என்ன பண்ணுவ

அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ

கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா என்ன பண்ணுவ தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா என்ன பண்ணுவ

அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ நீதான் என்ன பண்ணுவ அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ

அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ நீதான் என்ன பண்ணுவ அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவஹாஹ்ஹ்ஹ