Kanirasame En Kanirasame

Kanirasame En Kanirasame Song Lyrics In English


கனி ரசமே என் கனி ரசமே
அதிரசமே கண்ணே மங்கம்மா
என் கண்ணில் மின்னும் காதலை
நீ பாரம்மா மங்கம்மா
காணிக்கையை எண்ணி
கையில் போடம்மா

கனி ரசமே என் கனி ரசமே
அதிரசமே கண்ணே மங்கம்மா
என் கண்ணில் மின்னும் காதலை
நீ பாரம்மா மங்கம்மா
காணிக்கையை எண்ணி
கையில் போடம்மா

ஓஓஒ எண்ணி எண்ணி வாடுது
என் மனசு உன்னை நாடுது

ஓஓஒ எண்ணி எண்ணி வாடுது
என் மனசு உன்னை நாடுது
அதை எடுத்துச் சொல்ல
முடியாம வெட்கம் தடுக்குது
கண்ணாளா கண்ணாளா கண்ணாளா

ஆவலையும் என் ஆவலையும்
தீர்க்க வேணும் ஆசை அத்தானே
உங்க அம்மா அப்பா
எண்ணம் கூட அதானேஅத்தானே
அம்மா அப்பா எண்ணம் கூட அதானே

ஆஆஅ கவலையும் வேண்டாம்
கல்யாணமாகும் காலமும் வீணே
போகுது பாரம்மா


ஹா கவலையும் வேண்டாம்
கல்யாணமாகும் காலமும் வீணே
போகுது பாரம்மா
காத்திருக்கேன் ரொம்ப நேரமா
இருக்குதா இல்லையா சொல்லம்மா

கனி ரசமே என் கனி ரசமே
அதிரசமே கண்ணே மங்கம்மா
என் கண்ணில் மின்னும் காதலை
நீ பாரம்மா மங்கம்மா
காணிக்கையை எண்ணி
கையில் போடம்மா

வச்ச இடம் தெரியவில்லையே
அத்தானே
மனம் போலே பணம் தாரேன்
கொஞ்சம் பொறுத்திருங்க

வச்ச இடம் தெரியவில்லையே
அத்தானே
மனம் போலே பணம் தாரேன்
கொஞ்சம் பொறுத்திருங்க

கச்சிதமா தேடிப் பாரம்மா
மங்கம்மா
கடிகாரம் பொறுக்காமே ஸ்பீடா போகுதே
கச்சிதமா தேடிப் பாரம்மா
மங்கம்மா
கடிகாரம் பொறுக்காமே ஸ்பீடா போகுதே