கத்தி பார்வகாரி பாடல் வரிகள்

Starring Vinay Rai, Hansika Motwani
Movie Aranmanai
Music ByRamani Bharadwaj
Lyric By Annamalai
SingersSurmukhi Raman
Year 2014

Kathi Parvakkari Song Lyrics In English

கத்தி பார்வகாரி
உன் கண்ணு ரெண்டும்
ஊசி யே குத்தி குத்தி
என்ன நீ கொல்லாதே

சொந்த ஊர பாக்க
நீ வந்திருக்க மாமா
உன் கைய வச்சு
என்ன நீ கிள்ளாதே

அட ஆமா ஆமா ஆமா
நீ சொன்னா எல்லாம் ரைட்டு
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்

தைய தக்க தையாரே
தைய தக்க தையா
தைய தக்க தையாரே
தைய தா ஓஹோ
தைய தக்க தையாரே
தைய தக்க தையா
தைய தக்க தையாரே தைய தா

ஓ சோரி

கண்ணுக்கெட்டும் தூரம்
எல்லாம் எத்தனை எத்தனை சந்தோசம்
ஓ கண்ணுக்கெட்டும் தூரம்
எல்லாம் எத்தனை எத்தனை சந்தோசம்
கொலுசுகட்டி ஓடும்
நதி பாடுதடி குயிலாட்டம்

ஏசி காத்து இல்லாட்டியும்
வேப்பங்காத்து சொர்க்கம் தான்
பீட்சா பர்கர் இல்லாட்டியும்
சோளக் கூட்டு டேஸ்ட்டு தான்


கட்டு பட்டு நம்மனசு சந்தோசமா
பறக்க எத்தனையோ அழகிருக்கு

அட ஆமா ஆமா ஆமா
நீ சொன்னாஎல்லாம் ரைட்டு
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்

தைய தக்க தையாரே
தைய தக்க தையா
தைய தக்க தையாரே
தைய தா ஓஹோ
தைய தக்க தையாரே
தைய தக்க தையா
தைய தக்க தையாரே தைய தா

மூச்சு வாங்கும் காத்துக்குள்ள
வந்து வீசும் பூவாசம்
பொந்து கூட்டில் மஞ்சள் மைனா
என்ன பாத்து தலையாட்டும்

தாத்தா பாட்டிசொன்ன கதை எல்லாம்
நம்ம நெஞ்சோட ஊர விட்டு போனாலும்
தான் உசுரு இந்த மண்ணோட

ஆண்டு நூறு ஆனபோதும்
சொந்த மண்ண மிதிச்சா
சொர்க்கம் வேற எது இருக்கு

அட ஆமா ஆமா ஆமா நீ
சொன்னா எல்லாம் ரைட்டு
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்
தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்

தைய தக்க தையாரே
தைய தக்க தையா
தைய தக்க தையாரே
தைய தா ஓஹோ
தைய தக்க தையாரே
தைய தக்க தையா
தைய தக்க தையாரே தைய தா

Kathi Parvakkari Song Lyrics from movie Aranmanai. Kathi Parvakkari song sung by Surmukhi Raman. Kathi Parvakkari Song Composed by Ramani Bharadwaj. Kathi Parvakkari Song Lyrics was Penned by Annamalai. Aranmanai movie cast Vinay Rai, Hansika Motwani in the lead role actor and actress. Aranmanai movie released on 2014