Kattukkul Sikkumo

Kattukkul Sikkumo Song Lyrics In English

கட்டுக்குள் சிக்குமோ சிட்டுக்குருவி எல்லைக்குள் நிக்குமோ கொட்டும் அருவி ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்

பச்சைப் புல்லின் மெத்தையுண்டு பட்டுப் பூவில் தொட்டிலுண்டு அன்னையென்று என்னைக் கொஞ்ச பொங்கி பாயும் ஓடையில்லையோ

கொஞ்சிப் பேச கிள்ளையுண்டு வாசம் வீசும் முல்லையுண்டு நேசம் உள்ள நெஞ்சம் எல்லாம் என்னுடைய சொந்தம் இல்லையோ

ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்

நானும் ஒரு பெண்ணைக் கண்டேன் நீலம் பூத்தக் கண்ணைக் கண்டேன் அந்தப் பெண்ணின் எண்ணம் இந்த நெஞ்சை விட்டு நீங்கவில்லையே

காலம் செய்த கோலம் என்ன பாதை மாறிப் போனதென்ன காதல் என்னும் நோயில் வந்த காயம் இன்னும் ஆறவில்லையே