Kaviri Meen Vizhi

Kaviri Meen Vizhi Song Lyrics In English

காவிரி மீன் விழி தேவதை போகிறாள் பார்வையோ வெள்ளி நிலா கன்னியோர் காமன் கோவில்தானோ

பட்டு பூவாடை என்னைத் தேடாதோ பார்வைகள் போராடும் நேரம் முத்து தேர் வந்து நெஞ்சில் மோதாதோ காயங்கள் தேன் சிந்தும் காலம்

பெண்ணுக்குள் ஆகாய கங்கை கண்டேன் பொன் வண்ண ஓடத்தை அங்கே கண்டேன் பக்கத்தில் நில்லுங்கள் பார்வையென்ன சொல்லுங்கள்

காவிரி மீன் விழி தேவதை போகிறாள் பார்வையோ வெள்ளி நிலா கன்னியோர் காமன் கோவில்தானோ

மன்னன் நீ கொஞ்சும் மங்கை நானென்று மோகங்கள் ராகங்கள் பாடும் கன்னம் தேன் கிண்ணம் உன்னை நானள்ள காலங்கள் நேரங்கள் ஏது

என்னென்ன ஆனந்தம் ஆசை நெஞ்சே நெஞ்சுக்குள் காதல் தேர் ஓடும் அன்பே முத்தங்கள் சிந்தவா கையில் அள்ளிக் கொள்ளவா