Kettukodi Urumi

Kettukodi Urumi Song Lyrics In English


கேட்டுக்கோடீ உருமி மேளம்

கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்



கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்
பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்

We shall meet at the garden gate
In the morning evening night till the dark
We shall meet be together
In the morning evening night till the dark

உங்கள் தாளங்கள் ஜங்கிள்
பென்னை பாருங்கள் அங்கிள்ஹா
உங்கள் தாளங்கள் ஜங்கிள்
பென்னை பாருங்கள் அங்கிள்
சேர்ந்து போடுங்கள் புல்புல்
ஆட்டம் கொண்டாட்டம்ஹோஹோ
ஆட்டம் கொண்டாட்டம்ஹோஹோ



கோவிலில் கேட்டா ஒருவகை மேளம்
கொட்டாக கொட்டுமடீ
அடி அம்மாடி கொட்டாக கொட்டுமடி
கோவலன் நாடக பாடலை கேட்டால்
தட்டாமல் தட்டுமடீ
கை தட்டாமல் தட்டுமடீ

சந்திரமதியை காட்டில் விட்டு
பாட சொல்லட்டா
சங்கதியெல்லாம் புட்டு புட்டு போட சொல்லட்டா
சங்கதியெல்லாம் புட்டு புட்டு
சங்கதியெல்லாம் புட்டு புட்டு போட சொல்லட்டா


கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்

ஓ மை ஸ்வீட்டி ஓ குடுமி அங்கிள்
என் ஆசை உன்னோடு
ஓ மை பியூட்டி அஹ உன் கையில்
என் ஆட்டம் என்னோடு



மேலை நாடெங்கும் போவோம்
நாகரீகங்கள் காண்போம்
ஆடை மாற்றுங்கள் இங்கே
ஆளை மாற்றுங்கள் அங்கே
ஆளை மாற்றுங்கள் அங்கே

முன்னோர் எல்லம் மூடர்கள் அல்ல
நமக்குண்டு பண்பாடு
அடி அம்மாடி நமக்குண்டு பண்பாடு
முழங்கால் தெரியும் ஆடையை மாற்றி
தமிழ் மகள் நடை போடு
அம்மா தமிழ் மகள் நடை போடு
கண்ணகி போல எண்ணி இருந்து
காதல் பேசம்மா
எண்ணியதை எல்லாம் பேசி பேசி
ஆசை தீரம்மா

கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்