Konjum Kili Pakkathile

Konjum Kili Pakkathile Song Lyrics In English

பாடலாசிரியர் : ஏ மருதகாசி

கொஞ்சும் கிளி பக்கத்திலே கோட்டான் போல் நிக்கிறியே அஞ்சாமே சேட்டை பண்ணி பொண்ண பார்த்து சொக்குறியே அஞ்சாமே சேட்டை பண்ணி பொண்ண பார்த்து சொக்குறிய

நீ அள்ளி கிட்டு வந்தவனா இல்லை தள்ளி கிட்டு வந்தவனா ஆஹாஹ் ஏஹே சொல்ற டேய்

நீ அள்ளி கிட்டு வந்தவனா இல்லை தள்ளி கிட்டு வந்தவனா யாரு இந்த சின்ன மைனா எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா அட யாரு இந்த சின்ன மைனா எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா நைனா

பொண்ணப் பாரு ஜிலுஜிலுன்னு பூமாலையாட்டம் அட உன்னைப் பாரு கூத்து மேடை கோமாளியாட்டம்

பொண்ணப் பாரு ஜிலுஜிலுன்னு பூமாலையாட்டம் அட உன்னைப் பாரு கூத்து மேடை கோமாளியாட்டம்

புள்ளிமானின் ரூபம் கண்டு குள்ளநரி மோகம் கொண்டு புள்ளிமானின் ரூபம் கண்டு குள்ளநரி மோகம் கொண்டு துள்ளி என்ன லாபம் உண்டு சொல்லுவதை கேளு மண்டு

நீஅள்ளி கிட்டு வந்தவனா இல்லை தள்ளி கிட்டு வந்தவனா யாரு இந்த சின்ன மைனா எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா ஏநைனாஏ

வெத்துவேட்டு ராஜபாட்டு வேஷம் போடாதே புத்தி கெட்ட பைத்தியமே நீயும் ஓடாதே அடாய் வெத்துவேட்டு ராஜபாட்டு வேஷம் போடாதே புத்தி கெட்ட பைத்தியமே நீயும் ஓடாதே

பித்தனே நீ வெட்கம் கெட்டு வைரத்துக்கு ஆசைப்பட்டு பித்தனே நீ வெட்கம் கெட்டு வைரத்துக்கு ஆசைப்பட்டு

அத்துமீறி கையைத் தொட்டு மொத்துப் பட வேணாம் எட்டு அத்துமீறி கையைத் தொட்டு மொத்துப் பட வேணாம் எட்டு

நீஅள்ளி கிட்டு வந்தவனா இல்லை தள்ளி கிட்டு வந்தவனா யாரு இந்த சின்ன மைனா எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா ஏநைனா யாரு இந்த சின்ன மைனா எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா

மாடு நல்ல மாடுண்ணா சூடும் ஒண்ணேதான் மனுஷன் நல்ல மனுஷன்னா சொல்லும் ஒண்ணேதான் மாடு நல்ல மாடுண்ணா சூடும் ஒண்ணேதான் மனுஷன் நல்ல மனுஷன்னா சொல்லும் ஒண்ணேதான்

சொல்லை கேட்கும் ஆணுமில்லே சூடு தாங்கும் மாடுமில்லே பல்லிழந்து ஓடப்போற சொல்லிழந்து வாடப் போற

நீஅள்ளி கிட்டு வந்தவனா இல்லை தள்ளி கிட்டு வந்தவனா யாரு இந்த சின்ன மைனா எனக்கு சொல்லிபுட்டு போயேன் நைனா