Koora Podava

Koora Podava Song Lyrics In English


மற்றும் கே எஸ் சித்ரா

நல்லது நடக்க அம்மன நெனச்சு கும்மியடியுங்க பெண்டுகளா தந்தானானன தந்தானானன தந்தானானன தந்தானா எப்பவும் நமக்கு நிம்மதி கிடைக்கும் அம்மனை நெனைங்க பெண்டுகளா தந்தானானன தந்தானானன தந்தானானன தந்தானா

கூரப் பொடவக் கட்டி ஓரக் கண்ண வெட்டி தேரப் போல வரும் செல்லம்மா பாளை சிரிப்பைக் கொட்டி ஆள அசத்தும் குட்டி நாளப் பாத்து வந்து சொல்லம்மா

நீ இஷ்ட்டப்பட்டா உன்ன வச்சுக்கிறேன் என் நெஞ்சில் வச்சு உன்ன தச்சுக்கிறேன்

வேட்டி வரிஞ்சு கட்டி பாட்ட புதுசா கட்டி நோட்டம் பாக்க வந்த செல்லைய்யா அட நீயோ வெண்ண வெட்டி நானோ வெல்லக்கட்டி வீணா மல்லுக்கட்ட வந்தியா



வாடி ரதமே கொதிக்குது மனமே நாடி நரம்புக துடிக்குது தெனமே கோடி சுகத்த கொடுக்கிறேன் நெசமே கூடி அணைக்க வாடி என் வசமே

மாமன் உனக்கு வெக்கமில்ல ஹே வேற எதுக்கும் லாயக்கில்ல ஹேஹ் ஆசை இருக்கு உள்ளுக்குள்ள ஆனா நான்தான் சின்னப் புள்ள மயிலே ஆஹாங் குயிலே ம்ஹூம் அள்ளவா கிள்ளவா மெல்ல வா


வேட்டி வரிஞ்சு கட்டி பாட்ட புதுசா கட்டி நோட்டம் பாக்க வந்த செல்லைய்யா பாளை சிரிப்பைக் கொட்டி ஆள அசத்தும் குட்டி நாளப் பாத்து வந்து சொல்லம்மா



கம்ப புடிக்கிற வயசுல பாரு கன்னியப் பாத்ததும் ஏறுது ஜோரு யாரு என்னத்தான் எதிர்க்கிற ஆளு நான் ஊரு முழுசையும் முழுங்குற ஆளு

யானைப் புடிக்கும் ஆம்பள நான் ஹாங் மானப் புடிக்க கஷ்டமில்ல ஹான் மானே உன்ன நான் தொட்டுப்புட்டா ஊரில் யாரும் மிச்சமில்லை நெசமா ஆமா அய்யய்யோ வாம்மா தள்ளியே நில்லய்யா செல்லைய்யா

கூரப் பொடவக் கட்டி ஓரக் கண்ண வெட்டி தேரப் போல வரும் செல்லம்மாயம்மா ஹாங் யம்மா ஹாங் யம்மா நீயோ வெண்ண வெட்டி நானோ வெல்லக்கட்டி வீணா மல்லுக்கட்ட வந்தியா நீ இஷ்ட்டப்பட்டா உன்ன வச்சுக்கிறேன் என் நெஞ்சில் வச்சு உன்ன தச்சுக்கிறேன்

வேட்டி வரிஞ்சு கட்டி பாட்ட புதுசா கட்டி நோட்டம் பாக்க வந்த செல்லைய்யா பாளை சிரிப்பைக் கொட்டி ஆள அசத்தும் குட்டி நாளப் பாத்து வந்து சொல்லம்மா