Ku Ku Koo

Ku Ku Koo Song Lyrics In English


 ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹேய்
ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே  

ரியாராரரோரிக் ஹா
ரீட்டரராரா ஹோய்
ரியாராரரோரிக் ஹா
ரீட்டரராரா ஹோய்

குக்குக்கூ கூ கூ
கூவும் குயிலக்கா
தித்தித்தை தை தை
ஆடும் மயிலக்கா
மாமலை ஓரம் அருவிகள்
நாட்டியம் ஆடும்
இது போலே இன்பம் ஏது

குக்குக்கூ கூ கூ
கூவும் குயிலக்கா
தித்தித்தை தை தை
ஆடும் மயிலக்கா

ஹே ஹேய்


ஓங்கி நிற்கும் வானையே
தாங்கி நிற்கும் மூங்கிலே
பூங்குழலை ஊதினாய் ராகம்
என்ன பாடினாய்
ஆற்றங்கரை மேட்டிலே
தென்றல் சொல்லும் பாட்டிலே
தென்பொதிகை காட்டிலே
தேனிறைக்கும் பூக்களே

இயற்கையில் ஏதோ ஏதோ
ஹே ஹேய்
அதிசயம் அம்மம்மா
ஓ ஓஹோ
படைச்சது யாரோ யாரோ
ஹே ஹேய்
எனக்கதை சொல்லம்மா
ஓ ஓஹோ

கககரிஸ ரிரிரிஸாஸ
கரிஸாஸ ரிஸாஸதப சதபத பத

குக்குக்கூ கூ கூ
கூவும் குயிலக்கா
தித்தித்தை தை தை
ஆடும் மயிலக்கா
மாமலை ஓரம் அருவிகள்
நாட்டியம் ஆடும்
இது போலே இன்பம் ஏது


குக்குக்கூ கூ கூ
கூவும் குயிலக்கா
தித்தித்தை தை தை
ஆடும் மயிலக்கா

ரிகக பதஸரி பக ஸரிக
தத்தின தகதின தக்தின தததின
கபதஸக பதஸ பதக
தத்தின தகதின தக்தின தததின
ஸரிகரிரிஸாஸ தஸஸரி நிஸபத பதரி
தரிகிட தாம் தம் தரிகிட தாம் தம்
தரிகிட தாம் தரிகிட தாம் தம் தரிகிட தாம்

மாமனல்ல மாமி நீ
மையல் தரும் ரூபிணி
நாட்டியத்தில் பத்மினி
ஆடி கொஞ்சம் காமி நீ
முன்னழகு மோகினி
முத்தம் ஓன்னு தாடி நீ
வஞ்சி உந்தன் தாவணி
நெஞ்சில் இல்லை பாரு நீ

இடுப்புக்கு மேலே மேலே
ஹே ஹேய்
பறக்குது பாவாடை
ஓ ஓ ஹோ
அடிக்கடி கீழே கீழே
ஹே ஹேய்
நழுவுது மேலாடை
ஓ ஓ ஹோ

கககரிஸ ரிரிரிஸாஸ
கரிஸாஸ ரிஸாஸஸ சதபத பத

குக்குக்கூ கூ கூ
கூவும் குயிலக்கா
தித்தித்தை தை தை
ஆடும் மயிலக்கா
மாமலை ஓரம் அருவிகள்
நாட்டியம் ஆடும்
இது போலே இன்பம் ஏது

பெண் மற்றும் குக்குக்கூ கூ கூ
கூவும் குயிலக்கா
தித்தித்தை தை தை
ஆடும் மயிலக்கா