Kuliradikkudhu Kuliradikkudhu

Kuliradikkudhu Kuliradikkudhu Song Lyrics In English

குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி சுகமிருக்குது சுகமிருக்குது தாடி தாடி

மனசிருக்குநில்லடி இடமிருக்குசொல்லடி மனசிருக்குநில்லடி இடமிருக்குசொல்லடி நேரம் வந்தாச்சுடிஹோய் அட டடடடடா

குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி சுகமிருக்குது சுகமிருக்குது ஹோய்ஹோய்

சூரியன் செவந்திருக்கு ஆஆஆதாமரை மலர்ந்திருக்கு சூரியன் செவந்திருக்கு தாமரை மலர்ந்திருக்கு ஒண்ணோடு ஒண்ணாகலாம் ஆஆஆஆஆஆ

சூரியன் செவந்திருக்கு தாமரை மலர்ந்திருக்கு ஒண்ணோடு ஒண்ணாகலாம் மயக்கமென்னடி வா தயக்கமென்னடி தா மயக்கமென்னடி வா தயக்கமென்னடி தா இரவை உறவை மறந்திடலாம் பறவை சிறகை விரித்திடலாம் லாம்லாம்லாம்லாம்

குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி சுகமிருக்குது சுகமிருக்குது தாடி தாடி

மனசிருக்குநில்லடி இடமிருக்குசொல்லடி மனசிருக்குநில்லடி இடமிருக்குசொல்லடி நேரம் வந்தாச்சுடிஹோய் அட டடடடடா

குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி சுகமிருக்குது சுகமிருக்குது ஹோய்ஹோய்

ஆசைக்கு வயசிருக்கு ஆயிரம் வழியிருக்கு ஹா ஆசைக்கு வயசிருக்கு ஆயிரம் வழியிருக்கு கையோடு கை சேரலாம் ஆஆஆஆஆஆ

ஆசைக்கு வயசிருக்கு ஆயிரம் வழியிருக்கு கையோடு கை சேரலாம் உலகம் புரிஞ்சதா நிலைமை தெரிஞ்சுதா உலகம் புரிஞ்சதா நிலைமை தெரிஞ்சுதா திரைகள் விரைவில் திறந்திடலாம் கிளிகள் முடிவில் பறந்திடலாம்

லாம்லாம்லாம்