Kumbhabhisekham

Kumbhabhisekham Song Lyrics In English


ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

ஆண் கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

என் மனசு பாடுது
ஜின்ஜினுக்குத்தான்
ஆண் ஹேய்
ரயிலு பெட்டி ஓடுது
இன்சினுக்குத்தான்
ஆண் ஹேய்
அட ஊரெல்லாம் கேட்குது
ஆண் மற்றும் ஆண்
டன்டனுக்கு டன்டனுக்கு

ஆண் கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்
பெண் கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

மாராப்ப ஓரங்கட்டி
மனசோட மல்லுக்கட்டி
என்ன கட்டிபோடுறியா
சரியா சரியா சரியா எம்மானே

களவாணி கண்ணு
கண்ணு வைக்குது கத்தாழ போல
என்ன குத்துது
வெள்ளாம காடு
பூத்திருக்குது வெள்ளாடு
மேய காத்திருக்குது

தலை மேல கூடை வைச்சு
பொலிமேல போற புள்ள

ஆண் அம்ம்ம்ம்மமம்மம்மம்ம்மா
பெண் அய்ய்ய்ய்யயய்ய்யஅய்யைய

தடை போட்ட காலத்துல
பல நாளா தூக்கமில்லை

ஆண் அம்ம்ம்ம்மமம்மம்மம்ம்மா
பெண் அய்ய்ய்ய்யயய்ய்யஅய்யைய

உன் நினைப்பில் நானிருக்க
என் நினைப்பில் நீயிருக்க
உன் கணக்கும்
என் கணக்கும் டண்டனுக்குத்தான்

கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்


பெண் ஹேய்
ஆண் ஹேய்
பெண் டுர்ரர்ர்ர்ர்
ஆண் டுர்ரர்ர்ர்ர்
பெண் யா
ஆண் யா
பெண் யா
ஆண் யா

பெண் குழு மற்றும் ஆண்


பாவாட ஏத்திகட்டி
கடலோரம் குளிக்கையிலே
எட்டி எட்டி பார்குறியே
சரியா சரியா சரியா
எம்மாமா

பொழுதாகி போனா
கொந்தளிக்குது
பழுதாகித்தானா நெஞ்சடிகுது
வெளையாடத்தானே
ஆசை வைக்குது ரதியோட
காமன் பூச வைக்குது

மடிப்பான மல்லு வேட்டி
துடிப்பாக ஏத்திகட்டி

பெண் அம்ம்ம்ம்மமம்மம்மம்ம்மா
ஆண் அய்ய்ய்ய்யயய்ய்யஅய்யைய

மைசூரு செண்டு போட்டு
வாரியே வளைச்சு கட்டி

பெண் அம்ம்ம்ம்மமம்மம்மம்ம்மா
ஆண் அய்ய்ய்ய்யயய்ய்யஅய்யைய

பஞ்சும் தீயும் ஒட்டிகிச்சு
பக்குன்னுதான் பத்திக்கிச்சு
உன் கணக்கும் என் கணக்கும்
டண்டனுக்குத்தான்

ஆ கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

என் மனசு பாடுது
ஜின்ஜினுக்குத்தான்
பெண் ஹேய்
ரயிலு பெட்டி ஓடுது
இன்சினுக்குத்தான்
பெண் ஹேய்
அட ஊரெல்லாம் கேட்குது
பெண் மற்றும் பெண்
டன்டனுக்கு டன்டனுக்கு

கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

ஆண் கும்பாபிஷேகம்
கோயிலுக்குத்தான்
குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்