Kundoosi Kangal Rendum

Kundoosi Kangal Rendum Song Lyrics In English

இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு

சிங்காரி என் அங்கம் ஜொலிக்குதே இங்கே நீ வாவென்று அழைக்குதே சுந்தரி நானே என் மொழி தேனே எங்கே சொல் உன் பார்வை

குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு

கண்டாலே ஓடும் துன்பமே உண்டாகும் என்னால் இன்பமே கன்னியென் ரூபம் காதலின் தீபம் எங்கே சொல் உன் பார்வை