Kutti Onnu Poda Pore

Kutti Onnu Poda Pore Song Lyrics In English

இசை அமைப்பாளர் : இளையராஜா

குட்டி ஒண்ணு போடப் போற கட்டிகிட்டு ஆடப் போற சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் உங்கப்பன் புள்ள ஒன்னப் போல கோளாறு பொண்ணப் போல

குட்டி ஒண்ணு போடப் போற கட்டிகிட்டு ஆடப் போற சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்

ஆம்பிள நீதான் இப்ப அடிச்சே யோக பிரைஸ் தான் அதனால தான்டா பொண்டாட்டி எடுத்தா வாந்தி தான்

பாட்டன் செஞ்ச புண்ணியம் தான் உங்கப்பன் இந்த மண்ணில் வந்தான் உங்கப்பன் செஞ்சா காரியம் தான் உன்னக் கூட பெத்துப் போட்டான் உங்கப்பன் புள்ள நீ சிங்கக் குட்டி நீ கஷ்டப்பட்டு கப்பம் கட்டி

குட்டி ஒண்ணு போடப் போற கட்டிகிட்டு ஆடப் போற சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் உங்கப்பன் புள்ள ஒன்னப் போல கோளாறு பொண்ணப் போல

குட்டி ஒண்ணு போடப் போற கட்டிகிட்டு ஆடப் போற சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான் சின்னக் குட்டிதான் ஒரு செல்லக் கட்டிதான்

மாங்காய திம்பா மண் சாம்பல் கூட தின்னுவா மாசங்கள் போனா அவ இடுப்புல வயித்துல வலி என்பா

பேறு காலம் நல்ல காலம் பிள்ள ஒண்ணு வந்து சேரும் பேரப் புள்ள தாத்தாவுக்கு அள்ளி அள்ளி சோறு ஊட்டும் உங்கப்பன் புள்ள நீ சிங்கக் குட்டி நீ கஷ்டப்பட்டு கப்பம் கட்டி