Kuyilukoru

Kuyilukoru Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

குயிலுக்கொரு நிறமிருக்கு
அது குரலுக்கொரு நிறமிருக்கா

குயிலுக்கொரு நிறமிருக்கு
கூ கூ கூ கருப்பு பு பு
அது குரலுக்கொரு நிறமிருக்கா
கூ கூ கூ ஏன் கூ கூ

கொண்டாடும் இந்த
பொன்னான மண்ணில்
வந்தாடும் நிறம் எத்தனையோ
ஒன்னான இந்த மனித இனத்தில்
உண்டான குணம் எத்தனை எத்தனை
குயிலுக்கொரு நிறமிருக்கு கூகூ

அறியாத பருவத்திலே
விளையாடும் நேரத்திலே
ஒன் குரலை கேட்டேன்
நான் என்னனவோ நெனச்சேன்

அறியாத பருவத்திலே
விளையாடும் நேரத்திலே
ஒன் குரலை கேட்டேன்
நான் என்னனவோ நெனச்சேன்

புரியாத வயதினிலே
வளர்ந்தாடும் இளமையில்
ஒரு மானிடத்தில் என் மனச
கொடுத்து பின்னே தவிச்சேன்

வயசொடு வந்ததெல்லாம்
விளங்கலையே அப்போது
விளங்காத கேள்விக்கெல்லாம்
விடை வருதே இப்போது
கருப்பும் இல்ல வெளுப்பும் இல்ல
கண்ணுல தானே பேதம் இருக்கு


குயிலுக்கொரு நிறமிருக்கு
கூ கூ கூ கருப்பு பு பு
அது குரலுக்கொரு நிறமிருக்கா
கூ கூ கூ ஏன் கூ கூ

நதிபோல அலைபோல
அது போகும் நில போல
சுதந்திரமா திரிவோம்
அத நிரந்தரமா அடைவோம்

நதிபோல அலைபோல
அது போகும் நில போல
சுதந்திரமா திரிவோம்
அத நிரந்தரமா அடைவோம்

மல போல மரம் போல
அதில் பாடும் குயில் போல
பாட்டுக்கள படிப்போம்
நாம் ரெக்க கட்டி பறப்போம்

தடை ஏது இங்கே இங்கே
விளையாட மண் மேலே
விதி என்ன செய்யும் செய்யும்
விதி வழியே போனாலே
கருப்பும் இல்ல வெளுப்பும் இல்ல
கண்ணுல தானே பேதம் இருக்கு

குயிலுக்கொரு நிறமிருக்கு
கூ கூ கூ கருப்பு பு பு
அது குரலுக்கொரு நிறமிருக்கா
கூ கூ கூ ஏன் கூ கூ