Luck Illa Maamey

Luck Illa Maamey Song Lyrics In English

பாடலாசிரியர் : அனிவி

லக் இல்ல மாமே லக் இல்ல லவ்வுல ஜெயிக்க தான் வக்கில சிக்கல மாமே சிக்கல கையில புடிச்சும் சிக்கல

கிக்குல மாமே கிக்குல கொஞ்சம் கெத்தா சுத்திட்டேன் கிக்குல தப்பில்ல மாமே தப்பில்ல அவ காலில விழுந்தா தப்பில்ல

மப்புல மாமே மப்புல ரொம்ப நம்பிட்டேன் காதல் மப்புல பித்தள மாமே பித்தள அவ தங்கம்னு நெனச்சேன் பித்தள

ஏ சந்தோசமா இரு டி ரொம்ப சந்தோசமா இரு டி ஹெட்வெயிட்ட நீ கொற டி அந்த ஈகோவ நீ மற டி

ஏ டாவடிக்கும் போது ஒரே டைட்டானிக்கு தான் ராவா போட்டு மாமா இப்போ டைட்டா நிக்குறேன்

பாவா கூட வா மா நீயும் க்யூட்டா பேசலாம் காணாம் போன காதல் ஒண்ணு என் முன் வந்து உன்னை சேர ஆசை கூறுதே

லக் இல்ல லக் இல்ல லக் இல்ல

சிரிச்சி சிரிச்சி நீயும் டிமிக்கிய குடுத்த தொரத்தி தொரத்தி ரொம்ப தவியா தவிச்சேன்

அலஞ்சி அலஞ்சி நானும் வெயிட்ட கொறச்சேன் வழிஞ்சி வழிஞ்சி உன் வழிய மறச்சேன்

மனசு விருஞ்சி உன்ன இமையில் நிறுத்தி பல வருஷம் கழிஞ்சி எனக்குள்ள ஒரு மகிழ்ச்சி

உன்னில் தொலஞ்சி தொலஞ்சி எந்தன் இதயம் நெறஞ்சி ஒரு கனவ வரஞ்சி உன் கிட்ட வந்தா