மாயா பஜாரு பாடல் வரிகள்

Starring Dhanush, Bérénice Bejo
Movie Pakkiri
Music ByAmit Trivedi
Lyric By Madhan Karky
SingersBenny Dayal, Nikhita Gandhi
Year 2019

Maaya Bazaaru Song Lyrics In English

ஓங் குட்டி நெத்தி வெட்டி
ஓ நூலு ஒன்ன கட்டி
ஒரு காத்தாடி பண்ணட்டுமா

வாடி என் ராசாத்தி
ஓம் போலி கோபம் ஆத்தி
ஓங் கண் ரெண்ட தின்னட்டுமா

மாயா பஜாரு பஜார்
மாமா கொஞ்சம் உஸாரு
மந்திரம் துவட்டுமா

மாயா பஜாரு பஜார்
மாமா கொஞ்சம் உஸாரு
மந்திரம் துவட்டுமா

அழகு ரோசா
எங்கிட்ட முள்ளால பேசாதடி
நான் மன்மத ராசா
மந்திரம் போட்டயென்னா
நீதான் ரதி

வட்ட வட்ட வெண்ணிலாவ
மாவரைச்சு மாவரைச்சு
தோச சுட்டு ஊட்டட்டுமா

கர்ரெண்டு கட்டு ஆனா வானில்
உம் மூச்சிய மாட்டிவிட்டு
நிலவுன்னு காட்டட்டுமா


உன் இடுப்பில் தாவி
ஒரு ஹிப் ஹொப்பு ஆடட்டுமா
உன் உதட்டை பூட்டி
செம்ம லிப் லாக்கு போடட்டுமா

என்ன போல வித்தைக்காரன்
யாரும் இல்ல கேட்டுப்பாரேன்
எங்கூரில் பொய் கேளுடி

எங்கடி உன் காதலகாரன்
வந்தா நானும் பாத்துக்குறேன்
நீ இனிமே என் ஆளுடி

போதை ஏறவில்லை
மயக்கம் கூட இல்லை
உம்மேல நான் ஏன் சாயுறேன்

நெஞ்சில் இந்த தொல்ல
ஹயே நேத்து வர இல்ல
உன் கண்ணால நான் மாறுறேன்

மாயா பஜாரு பஜார்
மாமா கொஞ்சம் உஸாரு
மந்திரம் தூவப்போறேன்

மாயா பஜாரு பஜார்
மாமா கொஞ்சம் உஸாரு
மந்திரம் தூவப்போறேன்

மந்திரம் துவட்டுமா
மந்திரம் துவட்டுமா
மந்திரம் துவட்டுமா
மந்திரம் துவட்டுமா

Maaya Bazaaru Song Lyrics from movie Pakkiri. Maaya Bazaaru song sung by Benny Dayal, Nikhita Gandhi. Maaya Bazaaru Song Composed by Amit Trivedi. Maaya Bazaaru Song Lyrics was Penned by Madhan Karky. Pakkiri movie cast Dhanush, Bérénice Bejo in the lead role actor and actress. Pakkiri movie released on 2019