Machanin Vandi Kelambala |
---|
பாடகி : வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் : வாலி
மச்சானின் வண்டி ஆஹான் ஹான் மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல பாத்தாக்க புதிய மோட்டாரு கீயரப் போட்டாக்க நெறைய கோளாறு
மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல ஆஹான் முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல
ரேடியேட்டரு உள்ள ஏது வாட்டரு சாய்ஞ்சு போச்சு மாமக்காரன் மோட்டரு ஆஹான் மேல ஏறத்தான் எஞ்சின் சூடு ஆறத்தான் தண்ணி ஊத்தி ஓட்டிப் பாரு காரத்தான்
நடுவுல நாங்க நிறுத்தச் சொல்ல எடம் தர நீங்க மறுப்பு சொல்ல வேகமும் வீரமும் என்னாச்சுங்க வீதியில் பாதியில் நின்னாச்சுங்க
மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல பாத்தாக்க புதிய மோட்டாரு கீயரப் போட்டாக்க நெறைய கோளாறு
மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்லஏஏஏ
ஜனகராஜுதான் என்று மனசில் நெனப்புத்தான் ஆளப் பாரு அவரப் போல ஜாடத்தான் இவரும் கூடத்தான் எஸ்விசேகர் போலத்தான் இருக்கிறாரு அடிக்கிறாரு ஜோக்குத்தான்
மன்னிப்பு கேட்டா கைக் கொடுப்போம் மொறைக்கிற ஆள வழி மறிப்போம் போக்கிரி வேலைகள் காட்டாதீங்க பொம்பள வம்புல மாட்டாதீங்க ஹான்
மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல ஆஹான் முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல பாத்தாக்க புதிய மோட்டாரு கீயரப் போட்டாக்க நெறைய கோளாறு
மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்லஏ
டாங்கு டக்கர டாங்கு டக்கர டாங்கு டக்கர டோய் ஆஹான் டாங்கு டக்கர டாங்கு டக்கர டாங்கு டக்கர டோய் ஏஹே டாங்கு டக்கர டாங்கு டக்கர டாங்கு டக்கர டோய்